நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!! ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவை சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியுள்ளார். அவர் எதை செய்தாலும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!! ரசிகர்கள் உற்சாகம்!

Priyanka Chopra in Tuscany (priyankachopra)


New Delhi: 

இணையத்தில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டிருக்கும் நீச்சல் உடை படங்கள்தான் தற்போதைய வைரல். இந்தியாவை சேர்ந்த 36 வயதான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட சுமார் 10 வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் முடித்தார்.
 


இதன்பின்னர் பிரியங்காவுக்கு இருக்கும் வரவேற்பு வேற லெவலுக்கு சென்றது. ஜோனஸ் - பிரியங்கா இடையிலான சுவாரசிய சமாசாரங்களை அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களைப் பற்றிய சிறிய செய்தியாக இருந்தாலும், இணையத்தில் அவை ட்ரெண்டாகி வருகின்றன.
 

Under the Tuscan #teampixel : @nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on


தற்போது இந்த ஜோடி இத்தாலியில் விடுமுறையை கழித்து வருகிறது. நீச்சல் உடையில் பிரியங்கா கூலாக இருக்க அதனை க்ளிக் செய்துள்ளார் கணவர் நிக் ஜோனஸ். இதனை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 

+

A post shared by Nick Jonas (@nickjonas) on

இந்த ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது வரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 

Date night cooking extravaganza.

A post shared by Nick Jonas (@nickjonas) on

Via Dell Amore... or Love Way in other words.

A post shared by Nick Jonas (@nickjonas) onசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................