ராணுவத்தை அரசியல் பேச்சியில் உபயோகித்த மற்றுமொரு பாஜக அமைச்சர்

ஏற்கனவே ராணுவத்தை மோடியின் ராணுவம் என கூறியிருந்தார் யோகி அதியநாத். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது மற்றுமொரு பாஜக கட்சி அமைச்சர் அவ்வாறே கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Related Videos