"நான் பிறந்ததை நிரூபிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது" - கமல்ஹாசன்

இன்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தன்னுடைய 63 வது பிறந்தநாளை கொண்டாடினார். தன்னுடைய பிறந்தநாளான இன்று செய்தியாளர்கள் மத்தியில் தன்னுடைய அரசியல் எதிர்கால திட்டங்களையும் அறிவித்தார்.

Related Videos