ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை தொடங்கியது

ஜம்முவில் இருந்து அமர்நாத் புனித யாத்திரை பயணம் தொடங்கியுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க அமர்நாத்துக்கு செல்லும் முதல் குழு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற குழுக்கள் அமர்நாத்துக்கு செல்ல உள்ளனர்.