உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!!

Agence France-Presse | Friday May 08, 2020, Washington

உலக அளவில் கொரேனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

‘அதிக அமெரிக்க உயிர்கள் பறிபோகும்!’- டிரம்ப்; மாஸ்க் அணியாமல் கொரோனா அச்சுறுத்தலையும் புறந்தள்ளினார்

‘அதிக அமெரிக்க உயிர்கள் பறிபோகும்!’- டிரம்ப்; மாஸ்க் அணியாமல் கொரோனா அச்சுறுத்தலையும் புறந்தள்ளினார்

Edited by Barath Raj | Wednesday May 06, 2020, Phoenix

Donald Trump: டிரம்ப், அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் இருக்கும் ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். 

'கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்' - இஸ்ரேல் அரசு அறிவிப்பு

'கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்' - இஸ்ரேல் அரசு அறிவிப்பு

Edited by Musthak | Tuesday May 05, 2020, Jerusalem

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இஸ்ரேலின் IIBR ஆய்வகத்திற்கு ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வைரஸ் மாதிரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

ஆப்பிள் மற்றும் கூகுளின் புதிய செயலியில் ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படமாட்டாது!

ஆப்பிள் மற்றும் கூகுளின் புதிய செயலியில் ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படமாட்டாது!

Reuters | Tuesday May 05, 2020

அமெரிக்காவின் பல மாகாணங்களில், கொரோனா தொற்று பரவல் குறித்து செயலியை உருவாக்கும் நபர்கள்/நிறுவனங்கள் இருப்பிட தரவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும். இந்த அனுமதி முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளன.

சீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா சமர்பிக்கவில்லை: உலக சுகாதார நிறுவனம்

சீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா சமர்பிக்கவில்லை: உலக சுகாதார நிறுவனம்

Agence France-Presse | Tuesday May 05, 2020, Geneva

“கொரோனா வைரஸ் குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் உருவாகியுள்ளது என நிரூபிக்கும் எவ்வித தரவுகள் மற்றும் ஆதாரங்களை நாங்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை” என உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால இயக்குநர் மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.

சீன ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது: ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

சீன ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது: ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

Edited by Esakki | Monday May 04, 2020, Washington

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது!

Agence France-Presse | Monday May 04, 2020, Paris, France

உலக நாடுகளின் வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 11 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தொடர் சர்ச்சைகளை அடுத்து பொது வெளியில் தலைகாட்டிய வட கொரிய அதிபர் கிம்!!

தொடர் சர்ச்சைகளை அடுத்து பொது வெளியில் தலைகாட்டிய வட கொரிய அதிபர் கிம்!!

Edited by Barath Raj | Saturday May 02, 2020, Seoul

கடைசியாக அதிபர் கிம், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பொதுத் தளத்தில் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்கிற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

கொரோனா வைரஸ் விவகாரம்: ‘சீனா மீது கடும் நடவடிக்கை காத்திருக்கு!’- டிரம்ப் ஆவேசம்

கொரோனா வைரஸ் விவகாரம்: ‘சீனா மீது கடும் நடவடிக்கை காத்திருக்கு!’- டிரம்ப் ஆவேசம்

Edited by Barath Raj | Tuesday April 28, 2020, Washington

Coronavirus, US: "கொரோனா வைரஸ் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது"

வட கொரிய அதிபர் கிம் பற்றி முக்கியத் தகவலை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வட கொரிய அதிபர் கிம் பற்றி முக்கியத் தகவலை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Edited by Barath Raj | Tuesday April 28, 2020, Washington

உலகிலேயே மிகவும் அதிக கட்டுப்பாடுகளும் ரகசியத்துடனும் இருந்து வரும் நாடு வட கொரியா.

கொரோனா வைரஸுக்கான புதிய அறிகுறிகள் இவைதான்: கண்டுபிடித்த அமெரிக்க மருத்துவ மையம்!

கொரோனா வைரஸுக்கான புதிய அறிகுறிகள் இவைதான்: கண்டுபிடித்த அமெரிக்க மருத்துவ மையம்!

Edited by Barath Raj | Tuesday April 28, 2020, New Delhi

Coronavirus: “கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் சுமார் 80 சதவிகித மக்கள் எந்தவித சிகிச்சை தேவையுமின்றி தொற்றிலிருந்து குணமடைந்து விடுகிறார்கள்"

தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா?

தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா?

Edited by Barath Raj | Monday April 27, 2020, Washington DC

டிரம்ப், இப்படி ஒரு பக்கம் செய்தி நிறுவனங்கள் பற்றி வசைபாடி கொண்டிருக்க, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,57,016 ஆக அதிகரித்துள்ளது.

என்னதான் ஆச்சு வடகொரிய அதிபர் கிம்முக்கு - தென் கொரியா வெளியிட்ட முக்கியத் தகவல்!

என்னதான் ஆச்சு வடகொரிய அதிபர் கிம்முக்கு - தென் கொரியா வெளியிட்ட முக்கியத் தகவல்!

Edited by Barath Raj | Monday April 27, 2020, Seoul, South Korea

இதற்கு முன்னரும் இதைப் போன்று, கிம் திடீரென்று தலைமறைவாகியுள்ளார்.

அதிபர் கிம்முக்கு என்ன ஆச்சு..? - சீன மருத்துவக் குழு வடகொரியா விரைந்துள்ளதா..?- பரபர தகவல்கள்!

அதிபர் கிம்முக்கு என்ன ஆச்சு..? - சீன மருத்துவக் குழு வடகொரியா விரைந்துள்ளதா..?- பரபர தகவல்கள்!

Edited by Barath Raj | Saturday April 25, 2020

கிம்மின் குடும்பத்தில் பலருக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

“இப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன?”- டிரம்பின் வைரல் ஐடியா!

“இப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன?”- டிரம்பின் வைரல் ஐடியா!

Edited by Barath Raj | Friday April 24, 2020, New Delhi

Coronavirus: “ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா வைரஸை சூரிய வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது"

Listen to the latest songs, only on JioSaavn.com