உலகம்

மக்களை மாஸ்க் போடச் சொல்லும் அமெரிக்க அரசு… அதை செய்யாமலிருக்க டிரம்ப் சொல்லும் காரணம்!

மக்களை மாஸ்க் போடச் சொல்லும் அமெரிக்க அரசு… அதை செய்யாமலிருக்க டிரம்ப் சொல்லும் காரணம்!

Edited by Barath Raj | Saturday April 04, 2020, Washington

சீனாவில் கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்து மருத்துவ வல்லுநர்கள்...

அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1,480 பேர் உயிரிழப்பு!! அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1,480 பேர் உயிரிழப்பு!! அதிர்ச்சி தகவல்!

Edited by Esakki | Saturday April 04, 2020, Washington

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,406ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!

Edited by Esakki | Friday April 03, 2020

இதுபோன்ற சவாலான காலங்களை, அமைதியுடனும், ஒற்றுமையுடனும் எதிர்கொள்வோம் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,169 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,169 பேர் உயிரிழப்பு!

Edited by Esakki | Friday April 03, 2020, Washington

அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 243,000 ஆக அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'எனக்கு கொரோனா இல்லை' - இரண்டாம் முறை சோதனை செய்துகொண்ட டிரம்ப்

'எனக்கு கொரோனா இல்லை' - இரண்டாம் முறை சோதனை செய்துகொண்ட டிரம்ப்

Agence France-Presse | Friday April 03, 2020, Washington, United States

இம்முறை ஒரு சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டு 15 நிமிடங்களுக்குள் முடிவு தெரியவந்தது

கொரோனா தொற்று... வன விலங்குகள் விற்பனையில் 'பல்டியடித்த' சீனா!

கொரோனா தொற்று... வன விலங்குகள் விற்பனையில் 'பல்டியடித்த' சீனா!

Reuters | Thursday April 02, 2020, SHENZHEN, China

“இந்த தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைத் தீவிரமாக எடுத்து, மற்றொரு தொற்றுநோயைத் தவிர்ப்பதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்த உலகின் முதல் நகரம் ஷென்சென்”

பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

Edited by Esakki | Thursday April 02, 2020, New York

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இளம் வயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும் என்று ஆளுநர் நெட் லாமொண்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Edited by Barath Raj | Thursday April 02, 2020, London

Coronavirus: இங்கிலாந்துப் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கே சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

சீனா சொல்லும் கொரோனா மரண எண்ணிக்கை… “எப்படி நம்புவது..?”- பகீர் கேள்வியெழுப்பும் டிரம்ப்!!

சீனா சொல்லும் கொரோனா மரண எண்ணிக்கை… “எப்படி நம்புவது..?”- பகீர் கேள்வியெழுப்பும் டிரம்ப்!!

Agence France-Presse | Thursday April 02, 2020, Washington

சீனா, கொரோனா வைரஸால், தங்கள் நாட்டில் 82,361 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், 3,316 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு!

Edited by Esakki | Thursday April 02, 2020, Washington

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000க்கும் மேல் அதிகரித்துள்ளது.

“துயர்மிகு 2 வாரங்கள்… 2 லட்சம் உயிர்களுக்கு ஆபத்து…”- எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்!

“துயர்மிகு 2 வாரங்கள்… 2 லட்சம் உயிர்களுக்கு ஆபத்து…”- எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்!

Edited by Barath Raj | Wednesday April 01, 2020, Washington

Donald Trump: கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகைத் தரப்பு அதிர்ச்சித் தகவல் கொடுக்கிறது. 

தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியான இந்திய வம்சாவளி விஞ்ஞானி

தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியான இந்திய வம்சாவளி விஞ்ஞானி

Press Trust of India | Wednesday April 01, 2020, Johannesburg

தென்னாப்பிரிக்காவில் முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 5 பேர் இறந்திருக்கின்றனர். மேலும், 1350க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு பலியான 13 வயது சிறுவன்

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு பலியான 13 வயது சிறுவன்

Agence France-Presse | Wednesday April 01, 2020, London

“வயதானவர்களை விட இளம் பருவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது என்பது குறைவான விகிதத்திலிருந்தாலும், இளம் பருவத்தினரை இந்த தொற்றானது பாதிக்காமல் கவனிப்பதற்கான விழிப்புணர்வை  இந்த மரணம் உணர்த்துவதாக” கிங்ஸ் கல்லூரியின் விரிவுரையாளர் நத்தலி மெக்டெர்மொட் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு!

Edited by Esakki | Wednesday April 01, 2020, Washington

அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது.

Listen to the latest songs, only on JioSaavn.com