This Article is From Apr 10, 2020

கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் : தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

போரிஸ் ஜான்சன், நேற்று மாலை மீண்டும் பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்

கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் : தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில், கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையை அவர் பெற்று வந்தார்

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரிட்டிஷ் பிரதமர்
  • கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில்
  • நேற்று மாலை மீண்டும் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்
London:

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில், கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையை அவர் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று மாலை மீண்டும் பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.