This Article is From Apr 13, 2019

தமிழ்நாடு பொது தேர்வாணையம் காலி பணியிட அறிவிப்பு

விண்ணப்பத்தை சமர்பிக்கும் கடைசி தேதி மே 12.

தமிழ்நாடு பொது தேர்வாணையம் காலி பணியிட அறிவிப்பு

மருந்து ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் காலிப்பணியிட அறிவிப்பு

New Delhi:

தமிழ்நாடு பொது தேர்வாணையம்  பார்மஸி பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை செய்துள்ளது. பார்மஸி பட்டதாரிகளுக்கு மருந்து ஆய்வாளர் மற்றும் இளநிலை ஆய்வாளருக்கான காலிப்பணியிடங்களுக்கு  பார்மஸி பட்டதாரிகள், வேதியியல் அல்லது மருந்தியல் வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

49 காலிப் பணியிடங்கள் உள்ளன. அனைத்து பணியிடங்களுக்கும் வயதிற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள். 

காலியிட விவரங்கள்

மருந்து ஆய்வாளர்: தமிழ்நாடு மருத்துவ சேவை  40 பணியிடங்கள்.

இளநிலை ஆய்வாளர்: தமிழ்நாடு மருத்துவ துணைச் சேவை கீழ் 9 பணியிடங்கள் உள்ளன. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு பொது தேர்வாணைய இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

விண்ணப்பத்தை சமர்பிக்கும் கடைசி தேதி மே 12. விண்ணப்பக்கட்டணம் மே 14 வரைக் கட்டணம் செலுத்தலாம். போட்டித் தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

.