திருமணத்திற்கு அடுத்த நாள் மணமகன் உயிரிழந்த பரிதாபம்! பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா!!
Tamil | Edited by Karthick | Wednesday July 1, 2020
திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தும் அதை பின்பற்றாததே இந்த தொற்று பரவலுக்கு காரணம் என தெரியவருகிறது.
வருமானம் இல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை! குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை வழங்கிய அரசு!
Tamil | Written by Manish Kumar | Tuesday June 16, 2020
அந்த குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கி சென்றுள்ளார்.
பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் விரிசல்! தசரா விழாவை புறக்கணித்த பாஜக தலைவர்கள்!
Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான பாஜகவின் ஒரு பிரிவினர், பாட்னாவில் கடந்த மாதம் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தொடர்பாக நிதீஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
பீகார் குழந்தைகள் மரணத்திற்கு லிச்சி பழங்கள் அல்ல வறுமையே காரணம்
Tamil | Edited by Saroja | Monday June 24, 2019
மூளைக்காய்ச்சல் வைரஸினால் உருவாகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி மற்றும் கைகால் வலிப்பும் பக்கவாதம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படும். கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பீகார் அரசியலில் திருப்பம்: பிரசார வல்லுனர் பிரஷாந்த் கிஷோரை ஓரங்கட்டும் நிதிஷ் குமார்
Tamil | Edited by Musthak | Friday March 29, 2019
2014 மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் மோடியின் பிரசாரக ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை : தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி
Tamil | Edited by Musthak | Sunday March 3, 2019
மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக 30 ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் பஸ்களை தொண்டர்கள் புக்கிங் செய்துள்ளனர்.
‘’புல்வாமா தாக்குதலை மனதில்கொண்டு காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்க கூடாது’’: நிதிஷ்
Tamil | Musthak | Friday February 22, 2019
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 370-வது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக கோரி வருகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஒரு வழியாக பேசிவிட்டார் யோகி ஆதித்யநாத்!
Tamil | Written by Manish Kumar | Thursday December 13, 2018
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக அது குறித்து பேசியுள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
பீகாரில் முதியவர் கொலை வழக்கு விசாரணை சத்பூஜை வரை நிறுத்தி வைப்பு!
Tamil | Written by Manish Kumar | Sunday November 11, 2018
பீகாரில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட கலவரத்தில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை குறித்த விசாரணை சத்பூஜை வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நடந்ததை மறந்து ராமர் கோயில் கட்ட உதவுங்கள்”- முஸ்லிம்களுக்கு சுஷில் மோடி அழைப்பு
Tamil | Written by Manish Kumar | Sunday November 4, 2018
ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அக்கறை காட்டவில்லை என்று பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்
பீகாரில் மரத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய மனிதர்!
Tamil | Written by Manish Kumar | Saturday November 3, 2018
"தற்கொலை செய்துகொண்டவரின் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதில், தன்னுடைய இறப்பை அவரின் சகோதரிக்கு தெரிவிக்கும்படி எழுதப்பட்டிருந்தது" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய விரும்புகிறார்!’- கூட்டணி கட்சித் தலைவர் பகீர்
Tamil | Written by Manish Kumar | Thursday November 1, 2018
இந்த விவகாரம் குறித்து ஐஜத தரப்பு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை
“17 இடங்கள் அல்ல; பாஜகவுக்கு இணையாக சீட்டுகளை பெறுவோம்”- ஐக்கிய ஜனதா தளம்
Tamil | Written by Manish Kumar | Tuesday October 23, 2018
மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக போட்டியிடும் இடங்களுக்கு இணையாக போட்டியிடுவோம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
2019 பொதுத் தேர்தல் சீட் பேரம் முடிந்தது - பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார் நிதிஷ் குமார்
Tamil | Written by Manish Kumar | Monday October 22, 2018
4 வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது
காவல்துறையில் 6,643 பெண் காவலர்களை நியமித்து பீகார் அரசு புதிய சாதனை!
Tamil | Written by Manish Kumar | Friday October 19, 2018
பீகாரில் 6000 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆண் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு காரணம், உடல் தகுதி தேர்வில் வித்தியாசம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது

................................ Advertisement ................................