'Who' - 74 News Result(s)
- Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020COVID-19 தொற்றுநோய் இன்றுவரை கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றது மற்றும் உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 11, 2020கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க ரஷ்ய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 4, 2020சீனாவின் உஹான் நகரில் முதன்முதலாக தோன்றியது கொரோனா வைரஸ் தொற்று. அப்போதிலிருந்து இந்த வைரஸ் தொற்றால், 18.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Gitanjali Roy | Monday July 27, 2020ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் புகைப்படத்தினை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. இவர் கடந்த 17-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Saturday July 11, 2020ஜெனிவாவில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கடந்த ஆறு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday July 8, 2020உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday July 7, 2020தற்போதைய சூழலில், கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் செயல்படும் அலுவலகத்தில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது நல்ல பலனை தரும். சுகாதார பணியாளர்கள் என்றால் அவர்கள் N95 மாஸ்க்குகளை அணிய வேண்டும்.
www.ndtv.com
- Tamil | Reuters | Monday July 6, 2020கொரோனா வைரஸ் தொற்றுநோய் மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறிய துளிகளின் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday June 26, 2020தங்கள் மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா தொற்றிலிருந்து பரிபூரணமாக குணமடைந்து விடலாம் என்று பதஞ்சலி உறுதியளித்தது.
www.ndtv.com
- Tamil | Written by Alok Pandey | Monday June 22, 2020பாதிக்கப்பட்ட 57 சிறுமிகளும் கொரோனா தொற்று மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படாத சிறுமிகள் மற்றும், காப்பக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காப்பகம் மூடப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday June 20, 2020உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்காதான் உள்ளது.
www.ndtv.com
- Tamil | Reuters | Tuesday June 9, 2020தொடர்பு தடமறிதல் செய்யும் பல நாடுகள் அறிகுறியற்ற நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளன, ஆனால் இவர்கள் மூலமாக வைரஸ் மேலும் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதை கண்டுபிடிக்கவில்லை என்று வான் கெர்கோவ் கூறியுள்ளார். மேலும், இவ்வகையில் தொற்று பரவுவது மிகவும் அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Thursday June 4, 2020பொதுவாக மலேரியா தொற்று மற்றும் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை பொது வெளியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் கொரேனாவுக்கு எதிராக இந்த மருந்தினை பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததையொட்டி பல நாடுகளும் இந்த மருந்தினை வாங்க தொடங்கின.
www.ndtv.com
- Tamil | Agence France-Presse | Saturday May 30, 2020நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday May 26, 2020இந்த மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்பதை குறிப்பிடும் வகையில் லான்செட்டில் கடந்த வாரம் பதிப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.