'Mumbai' - 232 News Result(s)
- Tamil | NDTV | Monday September 21, 2020விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday September 12, 2020சர்மா தனது புகாரில், கார்ட்டூனை தனது குடியிருப்பு சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பியதாக கூறினார். பின்னர் கமலேஷ் கதமிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் தனது பெயரையும் முகவரியையும் கேட்டார். பிற்பகலில், அவர் கட்டிடத்திற்கு வெளியே வரவழைக்கப்பட்டு, ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Friday September 11, 2020ரியாவால் பெறப்பட்ட போதைப்பொருட்கள் தனிப்பட்ட நுகர்வையும் கடந்து பிறருக்கா வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் பிரிவு 27A –ன் படி அவர் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என போதைபொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday September 9, 2020சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday August 25, 2020Sushant Singh Rajput death: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday August 22, 2020சுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday August 21, 2020மகாராஷ்டிரா அரசாங்கம் இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தொற்றுநோய் காரணமாக பண்டார்பூர் வாரி போன்ற பிற மத விழாக்களை ரத்து செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
www.ndtv.com
- Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday August 19, 2020Sushant Singh Rajput Case: தொடர்ந்து, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை" என்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday August 19, 2020ஜனவரி மாதம் எங்கேஜ்மென்ட் முடிந்ததிலிருந்து இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாவில் தொடர்ந்து ரொமான்டிக் போஸ்டுகளைப் போட்டு வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday August 19, 2020Sushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Tuesday August 11, 2020'பூக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து தான் எனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறேன்'
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday August 6, 2020இம்மாதத்தின் மொத்த மழை பொழிவில் 64 சதவிகிதம் முதல் ஐந்து நாட்களிலேயே கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக தென் மும்பை பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாண்டாக்ரூஸ் பகுதியில் 162.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday August 5, 2020மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday August 4, 2020Mumbai Rain: மும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 230.06 மிமீ மழை பதிவாகியுள்ளது
www.ndtv.com
- Tamil | NDTV | Monday August 3, 2020Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.