'K Sivan' - 15 News Result(s)
- Tamil | Press Trust of India | Thursday June 25, 2020“தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday January 2, 2020இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday January 2, 2020கடந்த ஆண்டு, ஜூலை மாதம், Chandrayaan 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday December 4, 2019கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் சமீபத்தில் பயணம் சென்றுள்ளார். அவருக்கு விமானத்தின் பணியாளர்களும், பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday September 18, 2019விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நாட்கள் விரைவில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday September 9, 2019லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday September 9, 2019விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம்,
www.ndtv.com
- Tamil | Saroja | Saturday September 7, 2019விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday September 7, 2019வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எனது அப்பா என் வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு உதவ முடியும்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday September 6, 2019Chandrayaan 2 Landing: கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Saroja | Friday August 23, 201963 வயதான சிவன் தன் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 1980இல் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday July 18, 2019கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஏவுதலுக்கு தயாராக இருந்த சந்திரயான்-2 ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் முன்னதாக நிறுத்தப்பட்டது.
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Friday January 11, 20192018 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு நாட்டின் 72வது சுதந்திர தினத்தன்று காகன்யான் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக கூறினார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday December 5, 2018விண்ணில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜிசாட்-11 செயற்கைகோள் இந்தியாவின் மிகப்பெரும் சொத்து என்று இஸ்ரோ கூறியுள்ளது.