ஹைதராபாத்தில் கனமழை; வெள்ளப்பெருக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கின!!
Tamil | Written by Uma Sudhir | Sunday August 16, 2020
வாரங்கல் மற்றும் கரீம்நகரில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹனுமகொண்டா நகரமும் அதை ஒட்டிய பகுதிகளும் ஏரிகளாக மாறியுள்ளன. நீர் வடிகாலை அதிகாரிகள் மறுசீரமைப்பு செய்யவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
’மூச்சு விட முடியவில்லை’: கொரோனா பாதித்தவர் இறப்பதற்கு முன்பு தந்தைக்கு அனுப்பிய வீடியோ!
Tamil | Written by Uma Sudhir | Monday June 29, 2020
Hyderabad: நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறிப்பிடும் வகையில், மக்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோப் பதிவு அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனை நீட்டிக்கும் ஹைதராபாத்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Tamil | Edited by Divyanshu Dutta Roy | Monday June 29, 2020
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் எண்ணிக்கையை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்றும், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடலை வேறு ஒரு குடும்பம் அடக்கம் செய்த அவலம்!
Tamil | Written by Uma Sudhir | Saturday June 13, 2020
இதே போல மூன்று நாட்களுக்கு முன்பு, 48 வயதான ஒரு மனிதனின் இறுதி சடங்குகளைச் செய்தபோது, அது அவரது கணவரின் உடல் அல்ல என்பதை அவரது மனைவி கண்டுபிடித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!
Tamil | Written by Uma Sudhir (With inputs from PTI) | Monday June 8, 2020
அவருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ARDS) ஆகியவற்றுடன் பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையை ரவுண்டு கட்டி அலறவிட்ட தெரு நாய்கள் - அதிர்ச்சி வீடியோ!!
Tamil | Tuesday May 19, 2020
பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் ஷாக் கமென்ட்ஸ் இட்டு வருகின்றனர்.
ஐதராபாத் சாலையில் ஹாயாக படுத்துக் கிடந்த சிறுத்தை - அதிர்ச்சி வீடியோ!!
Tamil | Friday May 15, 2020
நாடு தழுவி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதில் இருந்து பெரும்பான்மையான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்
அமெரிக்காவில் இருந்து 118 இந்தியர்களை மீட்டது மத்திய அரசு! விமானம் மூலம் ஐதராபாத் வருகை
Tamil | Press Trust of India | Monday May 11, 2020
விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்தியர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது. முதலில் தரையிறங்கும் ஏரோ பிரிட்ஜ் முதற்கொண்டு, வரவேற்பறை வரையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.
ஊதியம் கேட்டு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! அதிகாரிகள் மீது தாக்குதல்
Tamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday April 29, 2020
பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 2,600 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு உணவோ, சம்பளமோ கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!
Tamil | Reported by Uma Sudhir, Edited by Shylaja Varma | Monday March 30, 2020
Coronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா-ஆந்திர எல்லையில் குழப்பம்: நூற்றுக்கணக்கானவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முயற்சி
Tamil | Written by Uma Sudhir | Thursday March 26, 2020
"சில நாட்களுக்கு மாணவர்களின் விடுதிகள் மூடப்பட்டிருப்பதால் வேறு வழியில்லை, சமையல்காரர்கள் வராததால் உணவு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது" என்று ஒரு இளைஞர் என்டிடிவிக்கு தெரிவித்தார்.
கொரோனா பீதி: பெங்களூர் மென்பொறியாளருடன் இருந்தவர்களும் கண்காணிப்பில் வைப்பு!
Tamil | Press Trust of India | Tuesday March 3, 2020
தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றைய தினம் உறுதிசெய்யப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த அவர் அண்மையில் துபாய் சென்று வந்ததாகத் தெரிகிறது.
‘பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும்’ – அமைச்சர் எச்சரிக்கை
Tamil | Sunday December 8, 2019
குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாச யாதவ், இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவ் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க!”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதி
Tamil | Press Trust of India | Friday December 6, 2019
"இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும்," - Mayawati
தெலுங்கானா என்கவுன்டர் சர்ச்சை: வரவேற்பும் - எதிர்ப்பும்! மாறுபடும் கருத்துகள்!!
Tamil | Edited by Swati Bhasin | Friday December 6, 2019
Telangana Vet's Rape-Murder Case: கடந்த நவ.27ம் தேதியன்று ஐதராபாத் சுங்கச்சாவடி அருகே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொகலை செய்யப்பட்டார்.

................................ Advertisement ................................