AllNews'Bengal News' - 41 News Result(s)வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comமார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜக எம்எல்ஏ.. மேற்குவங்கத்தில் பரபரப்பு!Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 எம்.எல்.ஏ தேபேந்திர நாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்தை அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. www.ndtv.comசிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். www.ndtv.comமேற்கு வங்க கொரோனா பிரச்னை: அமித்ஷாவிடம் பேசியதை போட்டுடைத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 தற்போது மேற்கு வங்க அரசுக்கு அடுத்தப் பிரச்னையாக வந்துள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களின் வருகை. www.ndtv.comஆம்பன் புயல் எப்படி நகர்ந்து வருகிறது? - 10 முக்கிய தகவல்கள்!!Tamil | NDTV News Desk | Wednesday May 20, 2020 ஆம்பன் புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன. மணிக்கு 110 - 120 வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் கொல்கத்தாவை தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comகனமழை, பலத்த கடல் சீற்றத்துடன், வங்கத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்! - வீடியோTamil | Reported by Manish Kumar, Edited by Deepshikha Ghosh | Wednesday May 20, 2020 திங்கட்கிழமையன்று சூப்பர் புயலாக உருவெடுத்த ஆம்பன், அதிதீவிர சூறாவளி புயலாக வலுவிழந்துள்ளது, மேலும் திகாவில் உள்ள அதிகாரிகள் புயல் கரையை கடந்த பிறகுதான் அதன் தீவிரம் குறையும் என்று நம்புகின்றனர். www.ndtv.com“புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயிலினை மேற்கு வங்கம் அனுமதிக்கவில்லை“: அமித்ஷா குற்றச்சாட்டுTamil | NDTV | Saturday May 9, 2020 பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அழைப்பது குறித்து மேற்கு வங்க அரசு போதுமான ஒத்துழைப்பை மத்திய அரசுக்கு வழங்கவில்லை www.ndtv.com'பாஜகவை ஓரம்கட்டுங்கள்' - அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு!!Tamil | Edited by Musthak | Monday December 30, 2019 தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர்.யை அப்டேட் செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.இங்கு ஏற்கனவே, என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comகிலோ ரூ. 150 வரை விற்பனையாகும் வெங்காயம்! நாடு முழுவதும் மக்கள் கடும் அவதி!!Tamil | Edited by Musthak | Thursday December 5, 2019 மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய காய்கறியான வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. www.ndtv.com‘இந்தியாவில் 4 ஆண்டுகளில் 750 புலிகள் அதிகரிப்பு' : மத்திய அரசு தகவல்!!Tamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 காடுகளை அதிகரித்த மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாவது இடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன. www.ndtv.comWest Bengal bypolls: திரிணாமூல் வெற்றி; பாஜகவுக்கு ‘பன்ச்’ கொடுத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday November 28, 2019 “ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜக-வை மக்கள் நிராகரித்துள்ளார்கள்” www.ndtv.comபாஜக MLA வேட்பாளருக்கு சரமாரியாக அடி – உதை! வைரலாகும் வீடியோ!!Tamil | Edited by Musthak | Monday November 25, 2019 முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். www.ndtv.comஇளம் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 1.5 கிலோ நகைகள், நாணயங்கள்!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 26 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான 90 நாணயங்கள், செயின், கம்மல், வளையல், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. www.ndtv.comமழையால் கடலில் கவிழ்ந்த படகு! மூங்கில் கம்பை பிடித்தபடி 5 நாட்களாக மிதந்த மீனவர் மீட்பு!!Tamil | Edited by Musthak | Monday July 15, 2019 படகு கடலில் கவிழ்ந்தபோது மொத்தம் 14 பேர் உயிரிழந்து விட்டனர். மீனவர் ரவிந்திரநாத் தாஸ் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். www.ndtv.com''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி!!Tamil | Edited by Musthak | Saturday June 15, 2019 நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு மம்தாவே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் குற்றம் சாட்டியிருந்தார். www.ndtv.comMore News »'Bengal News' - 41 News Result(s)வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comமார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜக எம்எல்ஏ.. மேற்குவங்கத்தில் பரபரப்பு!Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 எம்.எல்.ஏ தேபேந்திர நாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்தை அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. www.ndtv.comசிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். www.ndtv.comமேற்கு வங்க கொரோனா பிரச்னை: அமித்ஷாவிடம் பேசியதை போட்டுடைத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 தற்போது மேற்கு வங்க அரசுக்கு அடுத்தப் பிரச்னையாக வந்துள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களின் வருகை. www.ndtv.comஆம்பன் புயல் எப்படி நகர்ந்து வருகிறது? - 10 முக்கிய தகவல்கள்!!Tamil | NDTV News Desk | Wednesday May 20, 2020 ஆம்பன் புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன. மணிக்கு 110 - 120 வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் கொல்கத்தாவை தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comகனமழை, பலத்த கடல் சீற்றத்துடன், வங்கத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்! - வீடியோTamil | Reported by Manish Kumar, Edited by Deepshikha Ghosh | Wednesday May 20, 2020 திங்கட்கிழமையன்று சூப்பர் புயலாக உருவெடுத்த ஆம்பன், அதிதீவிர சூறாவளி புயலாக வலுவிழந்துள்ளது, மேலும் திகாவில் உள்ள அதிகாரிகள் புயல் கரையை கடந்த பிறகுதான் அதன் தீவிரம் குறையும் என்று நம்புகின்றனர். www.ndtv.com“புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயிலினை மேற்கு வங்கம் அனுமதிக்கவில்லை“: அமித்ஷா குற்றச்சாட்டுTamil | NDTV | Saturday May 9, 2020 பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அழைப்பது குறித்து மேற்கு வங்க அரசு போதுமான ஒத்துழைப்பை மத்திய அரசுக்கு வழங்கவில்லை www.ndtv.com'பாஜகவை ஓரம்கட்டுங்கள்' - அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு!!Tamil | Edited by Musthak | Monday December 30, 2019 தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர்.யை அப்டேட் செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.இங்கு ஏற்கனவே, என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comகிலோ ரூ. 150 வரை விற்பனையாகும் வெங்காயம்! நாடு முழுவதும் மக்கள் கடும் அவதி!!Tamil | Edited by Musthak | Thursday December 5, 2019 மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய காய்கறியான வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. www.ndtv.com‘இந்தியாவில் 4 ஆண்டுகளில் 750 புலிகள் அதிகரிப்பு' : மத்திய அரசு தகவல்!!Tamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 காடுகளை அதிகரித்த மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாவது இடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன. www.ndtv.comWest Bengal bypolls: திரிணாமூல் வெற்றி; பாஜகவுக்கு ‘பன்ச்’ கொடுத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday November 28, 2019 “ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜக-வை மக்கள் நிராகரித்துள்ளார்கள்” www.ndtv.comபாஜக MLA வேட்பாளருக்கு சரமாரியாக அடி – உதை! வைரலாகும் வீடியோ!!Tamil | Edited by Musthak | Monday November 25, 2019 முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். www.ndtv.comஇளம் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 1.5 கிலோ நகைகள், நாணயங்கள்!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 26 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான 90 நாணயங்கள், செயின், கம்மல், வளையல், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. www.ndtv.comமழையால் கடலில் கவிழ்ந்த படகு! மூங்கில் கம்பை பிடித்தபடி 5 நாட்களாக மிதந்த மீனவர் மீட்பு!!Tamil | Edited by Musthak | Monday July 15, 2019 படகு கடலில் கவிழ்ந்தபோது மொத்தம் 14 பேர் உயிரிழந்து விட்டனர். மீனவர் ரவிந்திரநாத் தாஸ் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். www.ndtv.com''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி!!Tamil | Edited by Musthak | Saturday June 15, 2019 நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு மம்தாவே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் குற்றம் சாட்டியிருந்தார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com