எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய “தக்ஷா” என்னும் குழுவை உருவாக்கினார்கள். அந்த குழுவின் அலோசகராக நடிகர் அஜித் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் என் காதலன் இல்லை. உடல் எடை குறைப்பதற்காக எனக்கு பயிற்சிகள் அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அவர் என்றும் அவர் பெயர் கவுன்டின்ஹோ என்றும் தெரிவித்துள்ளார்.
ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி வழக்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த யானை சின்னத்தம்பி இன்று வனத்துறையின் பொறியில் சிக்கியது. அதனை ரகளியாறு யானைகள் முகாமுக்கு வனத்துறையினர் அனுப்பியுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் தன் திரைப்பயணத்தை சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் சமந்தா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.