“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார்.
சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில் ஈடுபடுத்தப்படும் முதல் பெண் அதிகாரிகளாக இருப்பார்கள்.