Assembly Polls

“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!

“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!

Written by Barath Raj | Monday March 02, 2020

"சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்"

பாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்பு

பாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்பு

Press Trust of India | Friday October 26, 2018, Aizawl

மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி கட்சி அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் தேர்தலுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: 65,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

சத்தீஸ்கர் தேர்தலுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: 65,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

Press Trust of India | Thursday November 01, 2018, New Delhi

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது

‘எனக்கு சீட் தருவதாக ராகுல் சொன்னார்!’- வியாபம் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் திடுக்

‘எனக்கு சீட் தருவதாக ராகுல் சொன்னார்!’- வியாபம் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் திடுக்

Edited By Debanish Achom | Saturday November 10, 2018, Bhopal

மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்தவரான ஆனந்த் ராய், ‘ராகுல் காந்தி எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக சொன்னார்’ என்று கூறியுள்ளார்

மாயாவதி பிரதமர், நான் சத்தீஸ்கர் முதல்வர்!’- அஜித் ஜோகி பளீச்

மாயாவதி பிரதமர், நான் சத்தீஸ்கர் முதல்வர்!’- அஜித் ஜோகி பளீச்

Reported by Anurag Dwary, Edited by Deepshikha Ghosh | Saturday November 10, 2018, Raipur/New Delhi

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வரும் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது

சத்தீஸ்கர் தேர்தல்: ராகுல் காந்தி குடும்பத்தை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

சத்தீஸ்கர் தேர்தல்: ராகுல் காந்தி குடும்பத்தை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

Edited by Divyanshu Dutta Roy | Saturday November 17, 2018, Ambikapur, Chhattisgarh

சத்தீஸ்கரில் வரும் செவ்வாய் கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது

சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்

Edited by Deepshikha Ghosh | Tuesday December 11, 2018, Raipur

ராஜ்னந்தகோன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருணா சுக்லாவைவிட வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். கருணா சுக்லா வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018: மத்திய பிரதேசத்தில் தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை!

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018: மத்திய பிரதேசத்தில் தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை!

Tuesday December 11, 2018, Bhopal

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பாக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை வோட்டர் வெரிவாபல் பேப்பர் ஆடிட் ட்ரையல் (விவிபிஏடி) (VVPAT) (VOTER VERIFABLE PAPER AUDIT TRAIL) எனப்படும் நவீன வாக்குபதிவு இயந்திரம், சோதனை செய்யப்பட உள்ளதால் வாக்கு எண்ணிக்கை தொடங்க மேலும் 2 மணிநேரம் தாமதமாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com