வெளி மாநிலத்திற்கு "நீட்" தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), 1/2 #NEET pic.twitter.com/SGqedPEIhE
- Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 4, 2018
இதர செலவினங்களுக்காக மாணவர் தலா ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 2/2 #NEET
- Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 4, 2018
#NEET: Many Kindhearted people are voluntarily coming forward to help our TN Brothers and Sisters who're going to write NEET. I collected few details about the sponsors. Share max. Best wishes to our students.
- Ashik (@iAshik1) May 4, 2018
Thanks pic.twitter.com/MLu2d7YgTi
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.
- Prasanna (@Prasanna_actor) May 4, 2018
இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். #NEET
- Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 4, 2018
Track Latest News Live on NDTV.com and get news updates from India and around the world