திரைப்படம் மற்றும் நாடக நடிகரன கிரிஷ் கர்னாட் காலமானார்

திரைப்படத்துறையில் ஒரு மூத்த நடிகரும், நாடக நடிகருமான கிரிஷ் கர்னாட் இன்று காலையில் காலமானார். 81 வயதான இவர் இன்று காலையில் பெங்களூருவில் இவர் உயிரிழந்தார். இவருக்கு உயிரிழப்பிற்கு பல தலைவர்கள் இறங்கல் தெரிவித்தனர்