பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற கையெழுத்திட்ட மம்தா!

மம்தா பானர்ஜி, தேர்தல் பணிக்காக பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற கையெழுத்திட்டுள்ளார். இந்த பிரசாத் கிஷோர், ஆந்திர பிரதேச தெர்தலில், ஜெகன் மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்காக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத்தேர்தலில், மம்தாவின் கட்சி கண்ட வீழ்ச்சியை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என பலராலும் பேசப்படுகிறது.

Related Videos