ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்

ஆந்திர மாநில முதல்வராக விரையில் பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து உள்ளிட்டவற்றை கேட்கவும் பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.