ஒரு கானா பாட்ட கல்ட் சோனக -ஆ மாத்தி, HipHop பண்ணோம் !! - சைமன் கே கிங்

PUBLISHED ON: December 18, 2019 | Duration: 9 min, 28 sec

  
loading..
இயக்குனர் சரண் இயக்கத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’. இபடத்தில் புதுமுக நாயகி காவ்யா தாபர் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com