'Seeman' - 93 News Result(s)
- Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday August 25, 2020மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020"ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது"
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday August 18, 2020"ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும்"
www.ndtv.com
- Tamil | NDTV | Friday July 17, 2020முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Monday July 13, 2020மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திலிருந்து சனநாயகம் தொடர்பாக 30 விழுக்காடு பாடத்திட்டத்தை நீக்குவது தொடர்பான அறிவிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Friday July 10, 20209 ஆண்டுகள் முடிந்து 10வது கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், அதிகாரிகளால் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் வேதனையின் உச்சம்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday July 6, 2020முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும்
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Wednesday July 1, 2020உணவுக்கே வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகி நிற்கும் அவர்களிடம் இந்திய வெளியுறவுத்துறையினர் 35,000 ரூபாயைக் கட்டணமாகக் கேட்பதாக மீனவர்கள் கூறுவது பேரதிர்ச்சி தருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 29, 2020சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday May 28, 2020மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளிலுள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்திருப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயலாகும்
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Friday May 8, 2020"நாட்டு மக்களைக் காப்பாற்றும் எண்ணம் துளியும் இல்லாமல், எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு..."
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday May 5, 2020"தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது"
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Monday May 4, 2020"உலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத் தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..”
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Wednesday April 29, 2020"என்றைக்கு இந்த தேசம் தற்சார்பு, பசுமை, தாய்மைப் பொருளாதாரத்தை கையிலெடுக்கிறதோ அன்றைக்குதான் இந்த நாடு வாழும், வளரும்"