'Ram Nath Kovind' - 35 News Result(s)
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday August 14, 2020இந்த சந்தர்ப்பத்தில், நம்முடைய சுதந்திர போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்கிறோம். அவர்களின் தியாகத்தின் காரணமாக, நாம் அனைவரும் இன்று ஒரு சுதந்திர நாட்டில் வசித்துக்கொண்டிருக்கிறோம்.
www.ndtv.com
- Tamil | Written by Neeta Sharma | Friday August 7, 2020புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday July 9, 2020நியூசிலாந்து தூதர் டேவிட் பைன், இங்கிலாந்து தூதர் சர் பிலிப் பார்ட்டோன், உஸ்பெகிஸ்தான் தூதர் அகதோவ் டில்சாத் காமிடோவிக் ஆகியோர் தாங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கான பிரமாண பத்திரத்தை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday April 23, 2020இந்த முகக்கவசங்கள் டெல்லியில் நகர்புறங்களில் உள்ள பல்வேறு ஆதவற்றோர் முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படத்தில் சவீதா சிவப்பு நிற துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday February 29, 2020நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் டெல்லி அரசும், மத்திய அரசும் மவுனப் பார்வையாளர்களாக இருந்தனர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday February 27, 2020டெல்லி வன்முறை : டெல்லியில் கடந்த ஞாயிறன்று மாலை முதல் வன்முறை நடந்து வருகிறது. இதற்குப் பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Esakki | Friday January 31, 2020Budget Session 2020: பாஜக எம்.பிக்களின் கைதட்டல்களுக்கு மத்திதயில், எதிர்கட்சி உறுப்பினர்கள் சிஏஏ குறித்த குடியரசுத்தலைவரின் கருத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் - Budget Session 2020: President Ram Nath Kovind Says Violence In The Name Of Protests Weakens Country
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday December 13, 2019The Citizenship (Amendment) Bill - நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அது சட்டமாக அமலாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday December 13, 2019குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமையன்று மக்களவையில் நிறைவேறிய நிலையில், புதன்கிழமையன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday November 18, 2019தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday October 30, 2019பெண் போலீஸ் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர்தான் தலைவர்கள், அங்கிருந்து புறப்பட்டனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday September 9, 2019ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் அதிக பதற்றம் நிலவிய நேரத்தில் இந்த முடிவு குறித்த தகவல் வந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday August 16, 2019உடல்நலக்குறைவு காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து அருண் ஜெட்லி விலகினார். தொடர்ந்து, மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday August 10, 2019காஷ்மீர் விவகார மசோதாவுக்கு காங்கிரஸைத் தவிர, திமுக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன