'Opposition' - 57 News Result(s)
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday July 22, 2020உயிரிழந்த பத்திரிக்கையாளரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல பத்திரிக்கையாளரின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு டெல்லி அரசு 10 ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday July 16, 2020நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியின் உறுப்பினரோ, ஏழையோ, பணக்காரனோ இப்படி எதையும் கொரோனா கணக்கில் கொள்வதில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 22, 2020இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday May 20, 2020இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
www.ndtv.com
- Tamil | NDTV | Monday March 23, 2020இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரினை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday February 6, 2020பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி, “காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை,” என்றார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020கடந்த வாரம் நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது இடதுசாரி தொழிலாளர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக மம்தா எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday January 13, 2020Opposition Meet On NRC, Citizenship Amendment Act: எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன என்பதை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday January 2, 2020General Bipin Rawat - முப்படைகளின் தலைவர் என்கிற புதிய பொறுப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday December 26, 2019குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையில் பேரணி கடந்த திங்களன்று நடைபெற்றது. அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Sunday December 22, 2019மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு அத்திவாசியமான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பெற்று நடத்தும் நிறுவனம் என்பதும், நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday December 14, 2019கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முதல்வர் பினராயி விஜயன் டிச.16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday December 12, 2019Citizenship Amendment Bill: தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், சமாஜ்வாடி மற்றும் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் ராஜ்யசபாவுக்கு நேற்று வரவில்லை.