மகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல்!! அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா!
Tamil | Edited by Musthak | Saturday January 4, 2020
அமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்
Tamil | Edited by Musthak | Thursday January 2, 2020
மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு! அதிருப்தியில் காங்., எம்எல்ஏக்கள்!
Tamil | Edited by Esakki | Tuesday December 31, 2019
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 34 பேர் நேற்றைய தினம் பதவியேற்றுக்கொண்டனர்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார்! அமைச்சரவையில் ஆதித்யாவுக்கு இடம்
Tamil | Edited by Musthak | Monday December 30, 2019
காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறவுள்ளது. உத்தவ் அமைச்சரவையில் ஏற்கனவே 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
பெண் புலி அவ்னி குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசிய சிவசேனா!
Tamil | Press Trust of India | Wednesday November 14, 2018
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ராம்தாஸ் கதம் பெண் புலி அவ்னி கொல்லப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வலியுறுத்தினார்.

................................ Advertisement ................................