'Lockdown' - 364 News Result(s)
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday September 16, 2020“இருப்பினும், மத்திய அரசு இதை முழுமையாக அறிந்திருந்தது, தவிர்க்க முடியாத பூட்டப்பட்ட காலகட்டத்தில், எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
www.ndtv.com
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Tuesday September 15, 20201 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக் கொண்ட மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், "இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை" என்றும் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 9, 2020சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday September 7, 2020மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Monday August 31, 20204) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Monday August 31, 2020மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 30, 2020செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020“கொரோனா காலத்தை பயன்படுத்தியாவது எப்போதும் நீட் வேண்டாம் என்பார் என பார்த்தால், இப்போது மட்டும் வேண்டாம்-பின்னால் நடத்தலாம் என்கிறார் முதல்வர்"
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday August 24, 2020முன்னதாக கடந்த மாதம், "அன்லாக் 3" வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday August 21, 2020தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday August 12, 2020ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Tuesday August 4, 202018 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday July 31, 2020சானிடைசர் உட்கொண்ட 6 பேர் இன்று காலை இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday July 30, 2020நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை.