'India China Standoff' - 12 News Result(s)
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020"1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday July 27, 2020“எனக்கு அரசியல் வாழ்க்கை இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை, ஆனால் இந்திய பிரதேசத்தைப் பொருத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்.” என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday July 3, 2020லடாக் மோதலை தொடர்ந்து லே பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday July 2, 2020"இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை மட்டுமே உறுதிப்படுத்துகின்றன" என்று மெக்கானி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday July 1, 2020மத்திய அரசு சீனாவின் முதலீட்டுடன் இயங்கி வரும், டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday June 28, 2020கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி ஜொமாடோ 13 சதவிகித ஊழியர்களை அதாவது 520 ஊழியர்களை பணியிலிருந்தது சமீபத்தில் நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday June 25, 2020ஏப்ரல் 30, 2020 அன்றைக்கு முன்பு எல்லையில் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வான், கோங்கா லா, பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை இந்தியா இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited By Debanish Achom | Thursday June 18, 20201962 சீன இந்திய போருக்கு பின்னர் சீனா இந்திய எல்லையில் எவ்வித உரிமைக் கோரலையும் முன்வைக்கவில்லை. மேலும், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது சீனா லடாக்கின் முழு கால்வான் பள்ளத்தாக்கையும் உரிமைக் கோருவதாக தகவல் வெளிவந்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday June 6, 2020எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday June 2, 2020இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நடந்து வரும் சீன ஆக்கிரமிப்பால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday October 27, 2018இருதரப்பு உறவுகள் குறித்தும், எல்லை பிரச்னைகளை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது