கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு
Tamil | Edited by Karthick | Friday August 21, 2020
வேட்பாளர்கள் டெபாசிட் செய்யும் பணம் இணைய வழி பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்ல் காலியாகும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது
Tamil | NDTV | Monday June 1, 2020
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்வு செய்யப்படுகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே!!
Tamil | Edited by Musthak | Friday May 1, 2020
முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவர் அதற்கு முன்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. விதிகளின்படி முதல்வர் அல்லது அமைச்சராக பொறுப்பேற்பவர் 6 மாதத்திற்குள்ளாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டார் அவர்களது பதவி பறிபோகும் சூழல் உருவாகும்.
‘நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்’ - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்
Tamil | Edited by Musthak | Tuesday February 4, 2020
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020 : டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஊராட்சித் தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் பெற்று பட்டியலின பெண் வெற்றி!
Tamil | Edited by Esakki | Friday January 3, 2020
சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரட்சியிலுள்ள 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
டெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!
Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019
இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை.
உள்ளாட்சி தேர்தல்: வார்டு மறுசீரமைப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு டிச.5-ல் விசாரணை!!
Tamil | Edited by Musthak | Monday December 2, 2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 2 கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6-ம்தேதி தொடங்குகிறது.
’தேர்தல் ஆணையர்கள் தைரியமிக்கவர்களாக செயல்பட்ட காலம்’: சேஷனுக்கு ராகுல் புகழஞ்சலி!
Tamil | Edited by Esakki | Monday November 11, 2019
தேர்தல் ஆணையர்கள் பாகுபாடு இல்லாமல், மரியாதைக்குரியவர்களாக, தைரியமிக்கவர்களாக, பயமற்றவர்களாக செயல்பட்ட காலம்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி உள்ளார்.
சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு!
Tamil | Edited by Esakki | Wednesday October 16, 2019
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் பணத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால்! - பாஜக புகார்!
Tamil | Edited by Esakki | Saturday October 12, 2019
குடிமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதை அமைதியாகப் பார்க்க முடியாது என்று தேர்தல் ஆணையரை சந்தித்த பின் கோயல் தெரிவித்துள்ளார்.
'நடத்தை விதிமுறைகளை சமூக வலைதளங்களும் பின்பற்ற வேண்டும்'- தேர்தல் ஆணையம் உத்தரவு!!
Tamil | Edited by Musthak | Thursday September 26, 2019
கடந்த மக்களவை தேர்தல் சமயத்தின்போது, பணம் பெற்று விளம்பரம் வெளியிடுவதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்தது.
Elections 2019: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு!
Tamil | Edited by Esakki | Saturday September 21, 2019
Assembly elections 2019 dates: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அக்.21ம் தேதி நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து, 3 நாட்கள் கழித்து அக்.24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்படவுள்ளன
Tamil | Edited by Saroja | Saturday September 21, 2019
அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்குபதிவு நடத்தப்படலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
''வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை'' : திருமா விமர்சனம்
Tamil | Written by Musthak | Friday May 24, 2019
சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன் பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

................................ Advertisement ................................