'Edited By Debjani Chatterjee' - 131 News Result(s)
- Tamil | Edited by Debjani Chatterjee | Thursday August 27, 2020Jammu and Kashmir weather: ஆற்றின் குறுக்கே மற்றும் ராஜோரி மாவட்டத்தின் உயர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலத்த மழையை காரணமாக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Wednesday August 26, 2020Monsoon 2020 news: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமானது கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும், நீர்வீழ்ச்சிகளும் வாழ்வாதாரத்தை கடினமாக்கிவிட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday August 17, 2020பலத்த மழை காரணமாக சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். சுமார் 16 மணி நேரத்திற்கு பின்னர் அவர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Tuesday August 11, 2020'பூக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து தான் எனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறேன்'
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Friday July 24, 2020அமலா பன்முகத் திறமை கொண்டவராவார். அவர் நடனக் கலைஞர் மட்டுமல்லாது, சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு அவருக்கு பங்கா விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Friday July 10, 2020இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோருடன் லடாக் பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Thursday July 9, 2020மக்களை மாஸ்க் அணிய வைப்பது என்பது சுகாதாரத்துறைக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 30 சதவீதம்பேர் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday June 26, 2020சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் எட்டு பேரில் ஒருவர் மட்டுமே அதைப் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Thursday June 18, 2020COVID-19: ஜர்னல் ஆஃப் ஃபிசிக்ஸ் அண்டு ஃப்ளூயிட் என்கிற இதழில் இந்த ஆய்விற்கான முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday June 10, 2020சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 3, 2019Cyclone Fani: புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 3, 2019மேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 3, 2019Cyclone Fani: ஒடிசா கடலோர பகுதியை நெருங்கி கொண்டு ஃபனி புயல் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயலானது, எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்தாகவே, ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday May 2, 2019ஒடிசா மாநிலத்திற்கு பலத்த சேதத்தை ஃபனி புயல் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday May 2, 2019மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த இடத்திலும் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் ட்விட்டரில் ஒரு பதிவை ட்வீட் செய்துள்ளார்.