AllNews'Edappadi K. Palaniswami' - 19 News Result(s)“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!Tamil | Written by Barath Raj | Monday March 2, 2020 "சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்" www.ndtv.comயாரை ஏமாற்ற சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தார்? ஸ்டாலின் கேள்விTamil | Edited by Esakki | Wednesday February 12, 2020 ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன?. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்துவிட்டதா?. www.ndtv.comகோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com‘’குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ : முதல்வர் பழனிசாமிTamil | Written by Musthak | Friday May 17, 2019 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பதில் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். www.ndtv.com“மக்களிடம் விளக்குங்க..!”- ‘யாக’ விவகாரத்தில் திருமா சீற்றம்Tamil | NDTV | Monday January 21, 2019 இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்து வருகிறது www.ndtv.comயாகம் நடந்ததா, இல்லையா..?- ஓபிஎஸ் மழுப்பல் பதில்Tamil | NDTV | Monday January 21, 2019 நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது www.ndtv.com“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை”- அடித்துச் சொல்லும் தூத்துக்குடி ஆட்சியர்Tamil | NDTV | Monday January 21, 2019 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் www.ndtv.comமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு! - காரணம் என்ன?Tamil | NDTV | Thursday January 3, 2019 சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திடீர் சந்திப்பில் ஈடுபட்டார். www.ndtv.comபசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்Tamil | Others | Sunday November 18, 2018 கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம் www.ndtv.comதமிழக மக்களுக்கு கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்துTamil | NDTV | Monday November 5, 2018 நாடு முழுவதும், தீப திருநாள் ஒளியை பரப்பட்டும் என கவர்னர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com‘தினகரனுக்கு கட்சியில் இணைய அழைப்பா..?’- முதல்வர் பழனிசாமி விளக்கம்Tamil | PTI | Wednesday October 31, 2018 அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும், அன்போடும் அழைக்கிறோம்' www.ndtv.comஅதிமுக-வுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள்; திமுக-வுக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்Tamil | PTI | Thursday October 4, 2018 அக்டோபர் 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள கூட்டங்களுக்காக உயர் நீதிமன்ற அனுமதி அளிக்க வேண்டும் www.ndtv.comதுணை ஜனாதிபதி, தமிழக முதலமைச்சர் திருப்பதியில் சந்திப்புTamil | PTI | Tuesday September 25, 2018 திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருமலைக்கு சென்றார் www.ndtv.comதிமுக-வின் ‘குடும்ப அரசியலை’ விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!Tamil | PTI | Saturday September 22, 2018 திமுக-வில் சாதாரண உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியுமா? அங்கு குடும்ப அரசியல் இருப்பதால் அது சாத்தியமில்லை www.ndtv.comMore News »'Edappadi K. Palaniswami' - 19 News Result(s)“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு!”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி!!Tamil | Written by Barath Raj | Monday March 2, 2020 "சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள். அது ஒரு சினிமாவின் இன்டர்வெல்தான்" www.ndtv.comயாரை ஏமாற்ற சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தார்? ஸ்டாலின் கேள்விTamil | Edited by Esakki | Wednesday February 12, 2020 ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன?. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்துவிட்டதா?. www.ndtv.comகோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com‘’குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ : முதல்வர் பழனிசாமிTamil | Written by Musthak | Friday May 17, 2019 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பதில் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். www.ndtv.com“மக்களிடம் விளக்குங்க..!”- ‘யாக’ விவகாரத்தில் திருமா சீற்றம்Tamil | NDTV | Monday January 21, 2019 இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்து வருகிறது www.ndtv.comயாகம் நடந்ததா, இல்லையா..?- ஓபிஎஸ் மழுப்பல் பதில்Tamil | NDTV | Monday January 21, 2019 நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது www.ndtv.com“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை”- அடித்துச் சொல்லும் தூத்துக்குடி ஆட்சியர்Tamil | NDTV | Monday January 21, 2019 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் www.ndtv.comமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு! - காரணம் என்ன?Tamil | NDTV | Thursday January 3, 2019 சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திடீர் சந்திப்பில் ஈடுபட்டார். www.ndtv.comபசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்Tamil | Others | Sunday November 18, 2018 கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம் www.ndtv.comதமிழக மக்களுக்கு கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்துTamil | NDTV | Monday November 5, 2018 நாடு முழுவதும், தீப திருநாள் ஒளியை பரப்பட்டும் என கவர்னர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com‘தினகரனுக்கு கட்சியில் இணைய அழைப்பா..?’- முதல்வர் பழனிசாமி விளக்கம்Tamil | PTI | Wednesday October 31, 2018 அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும், அன்போடும் அழைக்கிறோம்' www.ndtv.comஅதிமுக-வுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள்; திமுக-வுக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்Tamil | PTI | Thursday October 4, 2018 அக்டோபர் 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள கூட்டங்களுக்காக உயர் நீதிமன்ற அனுமதி அளிக்க வேண்டும் www.ndtv.comதுணை ஜனாதிபதி, தமிழக முதலமைச்சர் திருப்பதியில் சந்திப்புTamil | PTI | Tuesday September 25, 2018 திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருமலைக்கு சென்றார் www.ndtv.comதிமுக-வின் ‘குடும்ப அரசியலை’ விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!Tamil | PTI | Saturday September 22, 2018 திமுக-வில் சாதாரண உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியுமா? அங்கு குடும்ப அரசியல் இருப்பதால் அது சாத்தியமில்லை www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com