'Delhi Violence' - 85 News Result(s)
- Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020"இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது.
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday May 24, 2020இவர்கள் மீது மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday April 2, 2020Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday March 13, 20201967, 1969, 1970, 1979, 1980, 1983, 1985 ஆகிய ஆண்டுகளில் கலவரம் நடந்தபோதெல்லாம் நாங்கள் ஆட்சியில் இல்லை. 1989-ல் டெல்லி, 1990-ல் ஐதராபாத், 1990-ல் அலிகர், 1992-ல் கான்பூர், 1992-ல் போபால், 1993-ல் மும்பை ஆகிய சம்பவங்கள் நடந்த நேரத்தில் நாங்கள் ஆட்சியில் இல்லை என்று கூறியுள்ளார் அமித் ஷா.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday March 13, 2020டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday March 9, 2020"செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை விதிக்கும் உத்தரவு அவரது ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று என்.பி.ஏ கோருகிறது"
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday March 8, 2020டெல்லி கோகுல்பூரியில், 53 வயதான மோஹிந்தர் சிங், அவரது 28 வயது மகன் இந்தர்ஜீத் ஆகியோருடன் 60 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட பல முஸ்லீம் குடும்பங்களுக்கு அவர்கள் பாதுகாப்பான இடங்களைக் கொடுத்தும், பாதுகாப்பான இடங்களுக்கு வழிகாட்டியும் உதவியுள்ளார்கள்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020Delhi Violence: டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday March 7, 2020இந்த வார தொடக்கத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடர்ந்து முடக்கப்பட்டதுடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday March 6, 2020உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday March 6, 2020ஆயத்துல்லா கமேனி ஈரானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வருகிறார். டெல்லி வன்முறை குறித்து அவர் ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி மொழிகளில் ட்வீட் செய்திருக்கிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday March 6, 2020வன்முறையில் உயிரிழந்து அடையாளம் காண முடியாத சடலங்களை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு டெல்லி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday March 6, 2020டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான முரளிதர் பஞ்சாப் - அரியானா நீதிமன்றத்திற்குக் கடந்த மாதம் 26-ம்தேதி மாற்றப்பட்டார். டெல்லி வன்முறை தொடர்பான வழக்கின்போது, வெறுப்பைத் தூண்டிய வகையில் பேசிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முரளிதர் உத்தரவிட்டிருந்தார். அவரது நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday March 5, 2020Delhi violence: வடகிழக்கு டெல்லியின் சாந்த்பாக் பகுதியில் அதிகளவிலான கூட்டம் கூடியதை பார்த்த போலீசார், தங்களை காத்துக்கொள்ள சாலை தடுப்புகளை தாண்டி குதித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday March 4, 20206-7 பேர் கொண்ட கும்பல் 2 பேரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடி உதை கொடுக்கிறது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் கதறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மஞ்சள் பேன்ட்டும், ஆரஞ்சு வண்ண சட்டையும் அணிந்த ஒருவர் லத்திக் கம்பை எடுத்து தாக்கத் தொடங்குகிறார்.