'Caa' - 205 News Result(s)
- Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020"இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020குடியுரிமை சட்டம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயமாகும். இதனை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday March 17, 2020நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Friday March 13, 2020தமிழகத்தில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி. உள்ளிட்டவற்றை கொண்டு வரக்கூடாது என்று கோரியும், இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில வாரங்களாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday March 10, 2020"நான் அவர்களின் தடுப்புக் காவல் முகாமிற்குத் தயாராகிவிட்டேன்"
www.ndtv.com
- Tamil | NDTV | Sunday March 8, 2020டெல்லி கோகுல்பூரியில், 53 வயதான மோஹிந்தர் சிங், அவரது 28 வயது மகன் இந்தர்ஜீத் ஆகியோருடன் 60 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட பல முஸ்லீம் குடும்பங்களுக்கு அவர்கள் பாதுகாப்பான இடங்களைக் கொடுத்தும், பாதுகாப்பான இடங்களுக்கு வழிகாட்டியும் உதவியுள்ளார்கள்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Saturday March 7, 2020கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday March 4, 2020டெல்லியில் 4 நாட்கள் நடந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Wednesday March 4, 2020சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு குறித்துப் பேசிய சீமான்...
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயப்பட வேண்டாம். யார் இணைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday March 2, 2020சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.