AllNews'Bs Yeddyurappa' - 25 News Result(s)கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comவெளி மாநில தொழிலாளர்களுக்கான ரயில்களை ரத்து செய்த கர்நாடக அரசு! காங். கடும் தாக்குTamil | Edited by Musthak | Wednesday May 6, 2020 கர்நாடக முதல்வர் ரயில்களை ரத்து செய்வதற்கு முன்பாக கட்டிட தொழில் அதிபர்களை நேற்று மாலை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. www.ndtv.comதப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!Tamil | Edited by Barath Raj | Monday December 9, 2019 காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம். www.ndtv.com'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா!!Tamil | Edited by Musthak | Wednesday September 4, 2019 பொருளாதார மந்த நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கைது நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. www.ndtv.comமாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Friday July 26, 2019 ஆளுநரை சந்தித்து இன்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறதா? அதிருப்தி எம்.எல்.ஏக்களால் நீடிக்கும் குழப்பம்!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 காங்கிரஸை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். எனினும், ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. www.ndtv.com“நான்தான் ஹாப்பியஸ்ட் பெர்சன்!”- ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ‘கூல்’ குமாரசாமிTamil | Edited by Barath Raj | Thursday July 25, 2019 கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. www.ndtv.com''ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கிறேன்'' - எடியூரப்பா பேட்டி!Tamil | Edited by Musthak | Wednesday July 24, 2019 கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!Tamil | Edited by Esakki | Wednesday July 24, 2019 பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, எடியூரப்பாவையே முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். www.ndtv.comநான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Wednesday July 24, 2019 இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. www.ndtv.com’எடியூரப்பாதான் முதல்வராகனும்’ பாஜக எம்பி 1008 படியேறி வேண்டுதல்Tamil | Edited by Saroja | Friday July 19, 2019 ஷோபா கரண்லாஜ்ஜே பிங்க் நிற சேலையில் 1,008 படிகள் ஏறி மைசூரில் உள்ள சாமூண்டிஸ்வரி கோயிலுக்கு படியேறி சென்று எடியூரப்பாதான் முதல்வராக வேண்டுமென வேண்டுதல் செய்துள்ளார். www.ndtv.comஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம்!Tamil | Edited by Esakki | Friday July 19, 2019 அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. www.ndtv.comசொகுசு விடுதியில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Wednesday July 17, 2019 கர்நாடக பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, விஷ்வநாத் உள்ளட்டவர்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படத்தை அக்கட்சியின் மாநில ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. www.ndtv.comஊசலாடும் கர்நாடக அரசு: டென்ஷனில் முதல்வர் குமாரசாமி… எடியூரப்பா கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்!Tamil | Edited by Barath Raj | Monday July 15, 2019 காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். www.ndtv.comகர்நாடகாவில் கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி? மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமாவால் பரபரப்பு!Tamil | Edited by Esakki | Monday July 8, 2019 Karnataka political crisis: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை திரும்ப பெறாத நிலையில், சபாநாயகரால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி தங்களது பெரும்பான்மையை இழக்க நேரிடும். www.ndtv.comMore News »'Bs Yeddyurappa' - 25 News Result(s)கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comவெளி மாநில தொழிலாளர்களுக்கான ரயில்களை ரத்து செய்த கர்நாடக அரசு! காங். கடும் தாக்குTamil | Edited by Musthak | Wednesday May 6, 2020 கர்நாடக முதல்வர் ரயில்களை ரத்து செய்வதற்கு முன்பாக கட்டிட தொழில் அதிபர்களை நேற்று மாலை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. www.ndtv.comதப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!Tamil | Edited by Barath Raj | Monday December 9, 2019 காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம். www.ndtv.com'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா!!Tamil | Edited by Musthak | Wednesday September 4, 2019 பொருளாதார மந்த நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கைது நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. www.ndtv.comமாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Friday July 26, 2019 ஆளுநரை சந்தித்து இன்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறதா? அதிருப்தி எம்.எல்.ஏக்களால் நீடிக்கும் குழப்பம்!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 காங்கிரஸை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். எனினும், ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. www.ndtv.com“நான்தான் ஹாப்பியஸ்ட் பெர்சன்!”- ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ‘கூல்’ குமாரசாமிTamil | Edited by Barath Raj | Thursday July 25, 2019 கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. www.ndtv.com''ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருக்கிறேன்'' - எடியூரப்பா பேட்டி!Tamil | Edited by Musthak | Wednesday July 24, 2019 கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!Tamil | Edited by Esakki | Wednesday July 24, 2019 பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, எடியூரப்பாவையே முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். www.ndtv.comநான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Wednesday July 24, 2019 இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. www.ndtv.com’எடியூரப்பாதான் முதல்வராகனும்’ பாஜக எம்பி 1008 படியேறி வேண்டுதல்Tamil | Edited by Saroja | Friday July 19, 2019 ஷோபா கரண்லாஜ்ஜே பிங்க் நிற சேலையில் 1,008 படிகள் ஏறி மைசூரில் உள்ள சாமூண்டிஸ்வரி கோயிலுக்கு படியேறி சென்று எடியூரப்பாதான் முதல்வராக வேண்டுமென வேண்டுதல் செய்துள்ளார். www.ndtv.comஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம்!Tamil | Edited by Esakki | Friday July 19, 2019 அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. www.ndtv.comசொகுசு விடுதியில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா!Tamil | Edited by Esakki | Wednesday July 17, 2019 கர்நாடக பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, விஷ்வநாத் உள்ளட்டவர்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படத்தை அக்கட்சியின் மாநில ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. www.ndtv.comஊசலாடும் கர்நாடக அரசு: டென்ஷனில் முதல்வர் குமாரசாமி… எடியூரப்பா கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்!Tamil | Edited by Barath Raj | Monday July 15, 2019 காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். www.ndtv.comகர்நாடகாவில் கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி? மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமாவால் பரபரப்பு!Tamil | Edited by Esakki | Monday July 8, 2019 Karnataka political crisis: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை திரும்ப பெறாத நிலையில், சபாநாயகரால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி தங்களது பெரும்பான்மையை இழக்க நேரிடும். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com