Health

காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதற்கு இதுதான் காரணமாம்!!

காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதற்கு இதுதான் காரணமாம்!!

Tuesday August 27, 2019

உடல் பருமனாக இருந்தால் நிச்சயமாக உடல் எடையை குறைக்க வேண்டும்.  இதனாலும் இரத்த சர்க்கரை அளவு சீராகும். 

கூந்தலின் அடர்த்தி குறையாமல் இருக்க இதனை பின்பற்றுங்கள்!!

கூந்தலின் அடர்த்தி குறையாமல் இருக்க இதனை பின்பற்றுங்கள்!!

Thursday August 29, 2019

கூந்தல் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் வேர்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.  அதனால் அடிக்கடி கூந்தலை ட்ரிம் செய்யலாம்.  அடிக்கடி ட்ரிம் செய்வதால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.  நுனி பிளவுகளை ட்ரிம் செய்யும்போது, கூந்தல் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். 

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் 4 உணவுகள்!!

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் 4 உணவுகள்!!

Friday August 30, 2019

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம்.  மேலும் ஓட்ஸ், பூண்டு, யோகர்ட், பீட்ரூட், ஆலிவ் எண்ணெய், பெர்ரி, தர்பூசணி, கிவி, வாழைப்பழம் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

வைட்டமின் சி பற்றாக்குறையின் 7 அறிகுறிகள்!!

வைட்டமின் சி பற்றாக்குறையின் 7 அறிகுறிகள்!!

Friday August 30, 2019

சருமம் மட்டுமல்லாது பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.  வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் கொலாஜன் உருவாவது குறையும்.  இதனால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும்.  ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்னையும் ஏற்படும்.  

தேசிய ஊட்டச்சத்து வாரம்: கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன??

தேசிய ஊட்டச்சத்து வாரம்: கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன??

Tuesday September 03, 2019

அஜினோமோட்டோவில் மோனோசோடியம் க்ளூட்டாமேட் என்னும் சுவை ஊக்கி இருக்கிறது.  இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. 

உடற்பயிற்சிக்கு பின் குடிக்க வேண்டிய புரோட்டீன் ஷேக்!!

உடற்பயிற்சிக்கு பின் குடிக்க வேண்டிய புரோட்டீன் ஷேக்!!

Tuesday September 03, 2019

உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் பசியை போக்க இந்த புரோட்டீன் ஷேக் உதவுகிறது.  புரோட்டின் ஷேக்களை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரிக்கலாம்.    

இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 5 பழங்கள்!!

இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 5 பழங்கள்!!

Tuesday September 03, 2019

ஸ்ட்ராபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இதனால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.  ஸ்ட்ராபெர்ரியை ஸ்மூத்தி, சாலட், ஷேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com