காங்கிரஸ் - யூடிஎஃப் கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

ஆரம்பகட்ட முன்னிலைகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கேரளாவின் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் - யூடிஎஃப் கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

ஆரம்பகட்ட முன்னிலைகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கேரளாவின் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டின் சுனிரை விட 1 லட்சம் வாக்குகள் முன்னிலை.

முன்னாள் மத்திய அமைச்சர் சஷி தரூர் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை விட 2452 வாக்குகள் முன்னிலை.

எர்னாகுளம் தொகுதியில் காங்கிரஸின் ஹிபிஎடன் சிபிஐயின் ராஜிவ்வை விட 17748 வக்குகள் முன்னிலை.

Newsbeep

மத்திய அமைச்சர் அல்போஸ் 13443 வாக்குகள் பெற்றுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் சித்தயம் கோபால் குமாரை விட 1719 வாக்குகள் முன்னிலை.