மனம் திறக்கும் சஞ்சிதா செட்டி

PUBLISHED ON: March 21, 2017 | Duration: 5 min, 40 sec

facebooktwitteremailkoo
loading..
சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சஞ்சிதா செட்டி தற்பொழுது நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "எங்கிட்ட மோதாதே". இப்படத்தினை ராமு செல்லப்பா என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் நட்டி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்’

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com