‘சோகத்தில் தமிழகம்… Sujith உயிரிழப்புக்கு காரணம் என்ன?’- இன்றைய (29.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 29, 2019 | Duration: 5 min, 06 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அபுபக்கர் பக்தாதி தற்கொலை செய்துகொண்டார்’ – ட்ரம்ப், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸில் சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com