"கண்ல தண்ணி வர மாதிரி பண்ணாங்க !!" -மிர்னாலினி ரவியின் எதிர்பாராத பிறந்த நாள் அதிர்ச்சி!!

PUBLISHED ON: June 5, 2020 | Duration: 19 min, 06 sec

  
loading..
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் தியாகராஜா குமாரராஜன் இயக்கத்தில் வெளியான #SuperDeluxe படத்தின் மூலம் ஏலியன் கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை தான் #MirnaliniRavi. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் மிர்னாலினி ரவி தற்போது சசிகுமாருடன் #MGRMagan மற்றும் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் #Cobra ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO WATCH
Gujarat Women Seen In Video Holding Cobras During Garba, 5 Arrested

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com