’எமனின் எமன்’ நமக்கு அளித்த பேட்டியில்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வரும் திரைப்படம் ’எமன்’. இப்படத்தில் எல்லோரையும் விட தங்கபாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த அருள்.டி.சங்கரை பற்றி அனைவருமே நல்ல கருத்துகளை கூறிவரும் நிலையில் நமக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியினை பார்ப்போம்’

Related Videos