தமிழகம், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி இறுதி நிலவரம்; முழு புள்ளி விவரம் உள்ளே!

நேற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக, தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகம், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி இறுதி நிலவரம்; முழு புள்ளி விவரம் உள்ளே!

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் 38-க்கும், புதுச்சேரியில் இருக்கும் ஒரு தொகுதிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது


கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் 38-க்கும், புதுச்சேரியில் இருக்கும் ஒரு தொகுதிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக, தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

தமிழக அளவில் நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த புள்ளி விவரப் பட்டியல்:

1.அரக்கோணம்:

கெகத்ரட்சகன் (திமுக)- 6,72,190

ஏ.கே.மூர்த்தி (பாமக)- 3,43,234


2.ஆரணி:

விஷ்ணுபிரசாத் (காங்.)- 6,17,760

ஏழுமலை (அதிமுக)- 3,86,954


3.மத்திய சென்னை:

தயாநிதி மாறன் (திமுக)- 4,48,911

சாம் பால் (பாமக)- 1,47,391


4.வட சென்னை:

கலாநிதி வீராசாமி (திமுக)- 5,90,956

கோகன்ராஜ் (தேமுதிக)- 1,29,468


5.தென் சென்னை:

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)- 5,64,822

ஜெயவர்த்தன் (அதிமுக)- 3,02,649


6.சிதம்பரம்:

திருமாவளவன் (விசிக)- 5,00,229

சந்திரசேகர் (அதிமுக)- 4,97,010


7.கோவை:

பி.ஆர்.நடராஜன் (சிபிஐ)- 5,71,150

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)- 3,92,007


8.கடலூர்

ரமேஷ் (திமுக)- 5,22,160

கோவிந்தசாமி (பாமக)- 3,78,177


9.தர்மபுரி

செந்தில்குமார் (திமுக)- 5,74,988

அன்புமணி ராமதாஸ் (பாமக)- 5,04,235


10.திண்டுக்கல்

வேலுசாமி (திமுக)- 7,46,523

ஜோதிமுத்து (பாமக)- 2,07,551


11.ஈரோடு

கணேஷ மூர்த்தி (திமுக)- 5,63,591

மணிமாறன் (அதிமுக)- 3,52,973


12.கள்ளக்குறிச்சி

பொன்.கவுதம சிகாமணி (திமுக)- 7,21,713

சுதீஷ் (தேமுதிக)- 3,21,794


13.காஞ்சிபுரம்

செல்வம் (திமுக)- 6,84,004

மரகதம் (அதிமுக)- 3,97,372


14.கன்னியாகுமரி

வசந்த குமார் (காங்.)- 6,27,235

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)- 3,67,302


15.கரூர்

ஜோதிமணி (காங்.)- 6,95,697

தம்பிதுரை (அதிமுக)- 2,75,151


16.கிருஷ்ணகிரி

செல்லக்குமார் (காங்.)- 6,11,298

முனுசாமி (அதிமுக)- 4,54,533


17.மதுரை

சு.வெங்கடேசன் (சிபிஎம்)- 4,47,075

ராஜ் சத்யன் (அதிமுக)- 3,07,680


18.மைலாடுதுரை

ராமலிங்கம் (திமுக)- 5,99,292

ஆசைமணி (அதிமுக)- 3,37,978


19.நாகை

செல்வராஜ் (சிபிஐ)- 5,22,892

சரவணன் (அதிமுக)- 3,11,539


20.நாமக்கல்

சின்ராஜ் (திமுக)- 6,26,293

காளியப்பன் (அதிமுக)- 3,61,142


21.நீலகிரி

ஆ.ராசா (திமுக)- 5,47,832

தியாகராஜன் (அதிமுக)- 3,42,009


22.பெரம்பலூர்

பாரிவேந்தர் (திமுக)- 6,83,697

சிவபதி (அதிமுக)- 2,80,179


23.பொள்ளாச்சி

சண்முகசுந்தரம் (திமுக)- 5,54,230

மகேந்திரன் (அதிமுக)- 3,78,347


24.ராமநாதபுரம்

நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)-  4,69,943

நைனார் நாகேந்திரன் (பாஜக)- 3,42,821


25.சேலம்

பார்த்திபன் (திமுக)- 6,06,302

சரவணன் (அதிமுக)- 4,59,376


26.சிவகங்கை

கார்த்தி சிதம்பரம் (காங்.)- 5,66,104

எச்.ராஜா (பாஜக)- 2,33,867


27.ஸ்ரீபெரும்பத்தூர்

டி.ஆர்.பாலு (திமுக)- 7,93,281

வைத்திலிங்கம் (பாமக)- 2,85,326


28.தென்காசி

தனுஷ் எம்.குமார் (திமுக)- 4,76,156

கிருஷ்ணசாமி (அதிமுக)- 3,55,870


29.தஞ்சை

பழனி மாணிக்கம் (திமுக)- 5,88,978

நடராஜன் (தமாக)- 2,20,849


30.தேனி

ஓ.ரவீந்திரநாத் குமார் (அதிமுக)- 5,04,813

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.)- 4,28,120


31.திருவள்ளூர்

கே.ஜெயக்குமார் (காங்.)- 5,67,292

வேணுகோபால் (அதிமுக)- 4,10,337


32.தூத்துக்குடி

கனிமொழி (திமுக)- 5,63,143

தமிழிசை (பாஜக)- 2,15,934


33.திருச்சி

திருநாவுக்கரசர் (காங்.)- 6,21,285

இளங்கோவன் (தேமுதிக)- 1.61,999


34.திருநெல்வேலி

ஞானத்திரவியம் (திமுக)- 5,22,623

பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக)- 3,37,166


35.திருப்பூர்

சுப்புராயன் (சிபிஐ)- 5,08,725

ஆனந்தன் (அதிமுக)- 4,15,357


36.திருவண்ணாமலை

அண்ணாதுரை (திமுக)- 6,66,272

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)- 3,62,085


37.விழுப்புரம்

ரவிக்குமார் (திமுக)- 5,59,585

வடவேல் ராவணன் (பாமக)- 4,31,517


38.விருதுநகர்

மாணிக்கம் தாகூர் (காங்.)- 4,70,883

அழகர்சாமி (தேமுதிக)- 3,16,329


39.புதுச்சேரி

வைத்திலிங்கம் (காங்.)- 4,44,981

நாரயணசாமி கேசவன் (என்.ஆர்.காங்.)- 2,47,956


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................