'Shashi Tharoor' - 43 News Result(s)
- Tamil | Edited by Karthick | Thursday August 20, 2020நிலைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் பேஸ்புக் குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள தனது விருப்பத்தை ட்வீட் செய்ததன் மூலம் தரூர் விதிகளை மீறியதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday August 20, 2020பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே,“ தரூரை நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.”
www.ndtv.com
- Tamil | Edited by Anindita Sanyal | Monday August 17, 2020ஆளும் கட்சியோ, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எங்களை பார்த்து விரல் காட்டக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday April 7, 2020Coronavirus: மார்ச் 25 ஆம் தேதி, மத்திய அரசு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday March 21, 2020"கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனைச் சரி செய்யும்."
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday January 11, 2020"நாட்டில் யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து, அதனால் எங்கள் ஆதரவை காட்ட எங்கள் கட்சித் தலைவர்கள் மாணவர்களுக்கு ’சபாக்’ திரைப்படத்தின் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்" என்றார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday December 10, 2019The Citizenship Amendment Bill - காங்கிரஸ் தரப்போ, “இந்த மசோதா சட்ட சாசனத்துக்கு எதிரானது, சட்ட சாசன மாண்புக்கு எதிரானது, பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது,” என்று கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday December 9, 2019Citizenship (Amendment) Bill: குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான முழு விவாதத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Monday December 9, 20191955ஆம் ஆண்டின் அசல் குடியுரிமைச் சட்டம், இந்திய குடியுரிமையை எதிர்பார்ப்பவர்கள் 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019பரூக் அப்துல்லா சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஒரு மூத்த நாடாளுமன்றவாதியை ஒரு அரசியல் கட்சி தலைவரை நடத்தும் முறை இதுவல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Wednesday December 4, 2019நம் நாடு அனைவருக்குமானது. மதத்தை பொருட்படுத்தாமல், இந்த நாட்டில் சம உரிமை உண்டு அவர்கள் எழுதிய அரசியலமைப்பு இதை பிரதிபலித்தது. இந்த மசோதா அரசியலைமைப்பின் அடிப்படை கொள்கையை குறைக்கிறது என்று தெரிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Monday November 25, 2019ரூ. 9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது… சிதம்பரம் நாட்டின் மூத்த வழக்கறிஞர், அவர் நீதிமன்றத்தில் ஆஜரான 10 விநாடிகளுக்குள் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday October 23, 2019INX Media case - ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையில் சிதம்பரத்திற்கு, ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday October 8, 2019’நாங்கள் ஒரு சர்வாதிகார நாட்டிற்கு நகர்கிறோம்’ என பிரபலங்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு எதிராக, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday August 28, 2019Rahul Gandhi Tweets: மத்திய அரசுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பாடாக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பதிவுகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.