AllNews'Sabarimala Protests' - 28 News Result(s)2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயற்சி; தொடரும் பதற்றம்!Tamil | Edited by Shylaja Varma | Wednesday January 16, 2019 Sabarimala Temple : சபரிமலையில் கோயிலில் தரிசனம் செய்ய இன்று காலை 2 பெண்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி போராட்டக்காரர்கள் வழிமறிப்பு செய்தனர். www.ndtv.comசபரிமலை கோயிலுக்குள் நுழைந்த 2 பெண்களுக்கு நேர்ந்த சிக்கல்..!Tamil | Reuters | Friday January 11, 2019 அந்தப் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கே போக முடியாத சூழல் உருவாகியுள்ளது. www.ndtv.comசபரிமலை போராட்டம்: தாக்கப்பட்ட போதும் வீடியோ எடுத்த பெண்..! #ViralPhotoTamil | Edited by Deepshikha Ghosh | Friday January 4, 2019 சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர் www.ndtv.comசபரிமலை போராட்டத்தால் போர்க்களமானது கேரளா - 750 பேர் கைது : 10 PointsTamil | Reported by Sneha Mary Koshy, Edited by Anindita Sanyal | Friday January 4, 2019 நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் வீசி வலது சாரி அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. சாலைமறியல், கடையடைப்பால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. www.ndtv.comசபரிமலை விவகாரம்: கேரள அரசை கண்டித்து கோவையில் போராட்டம்!Tamil | NDTV | Thursday January 3, 2019 கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் www.ndtv.comசபரிமலை விவகாரம்: வன்முறையில் போராட்டக்காரர் உயிரிழப்பால் பெரும் பதற்றம்Tamil | Edited by Shylaja Varma | Thursday January 3, 2019 50 வயதிற்கும் குறைவான பெண்கள் 2 பேர் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் வன்முறை கேரளாவில் வெடித்திருக்கிறது. www.ndtv.comசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் அணுகுமுறை ‘பலாத்காரம்’ போன்றது: மத்திய அமைச்சர் பகீர்Tamil | NDTV | Thursday January 3, 2019 நேற்று இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, பல்வேறு வலதுசாரி அமைப்புகள் கேரளாவின் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comசபரிமலைக்கு செல்லும் பெண்கள் குழு: மனிதி வெளியே வாTamil | Written by Saroja | Monday December 24, 2018 சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது www.ndtv.com'ஐயப்ப பக்தர்கள் கைதிகள் அல்ல!’- பினராயி விஜயனைச் சீண்டும் அமித்ஷாTamil | Press Trust of India | Tuesday November 20, 2018 சபரிமலை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்விட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் www.ndtv.comசபரிமலையில் நள்ளிரவு மோதல்… தொடரும் பதற்றம்!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Shylaja Varma | Monday November 19, 2018 பதற்றமான சூழல் நிலவி வருவதால், பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு அருகில் தங்கக் கூடாதென்று போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது www.ndtv.comசபரிமலை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை முடக்கம்… போராட்டத்தைத் தீவிரமாக்கும் பாஜக!Tamil | Edited by Shylaja Varma | Sunday November 18, 2018 உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு… மாநிலம் தழுவிய பந்த்!Tamil | NDTV | Saturday November 17, 2018 Sabarimala temple protests: கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்’ என்று உத்தரவிட்டது www.ndtv.comசபரிமலைக்கு மீண்டும் வரலாமா? என்பது குறித்து ஆலோசனை: திருப்தி தேசாய் பேட்டிTamil | NDTV | Saturday November 17, 2018 போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பிருந்ததாக திருப்தி தேசாய் கூறினார். www.ndtv.comஉச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை: சபரிமலை தேவசம் போர்டுTamil | Press Trust of India | Saturday November 17, 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரி சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளதாக திருவான்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியுள்ளார். www.ndtv.comசபரிமலை விவகாரம்: பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!Tamil | Edited by Debjani Chatterjee | Thursday November 15, 2018 சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது www.ndtv.comMore News »'Sabarimala Protests' - 28 News Result(s)2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயற்சி; தொடரும் பதற்றம்!Tamil | Edited by Shylaja Varma | Wednesday January 16, 2019 Sabarimala Temple : சபரிமலையில் கோயிலில் தரிசனம் செய்ய இன்று காலை 2 பெண்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி போராட்டக்காரர்கள் வழிமறிப்பு செய்தனர். www.ndtv.comசபரிமலை கோயிலுக்குள் நுழைந்த 2 பெண்களுக்கு நேர்ந்த சிக்கல்..!Tamil | Reuters | Friday January 11, 2019 அந்தப் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கே போக முடியாத சூழல் உருவாகியுள்ளது. www.ndtv.comசபரிமலை போராட்டம்: தாக்கப்பட்ட போதும் வீடியோ எடுத்த பெண்..! #ViralPhotoTamil | Edited by Deepshikha Ghosh | Friday January 4, 2019 சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர் www.ndtv.comசபரிமலை போராட்டத்தால் போர்க்களமானது கேரளா - 750 பேர் கைது : 10 PointsTamil | Reported by Sneha Mary Koshy, Edited by Anindita Sanyal | Friday January 4, 2019 நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் வீசி வலது சாரி அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. சாலைமறியல், கடையடைப்பால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. www.ndtv.comசபரிமலை விவகாரம்: கேரள அரசை கண்டித்து கோவையில் போராட்டம்!Tamil | NDTV | Thursday January 3, 2019 கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் www.ndtv.comசபரிமலை விவகாரம்: வன்முறையில் போராட்டக்காரர் உயிரிழப்பால் பெரும் பதற்றம்Tamil | Edited by Shylaja Varma | Thursday January 3, 2019 50 வயதிற்கும் குறைவான பெண்கள் 2 பேர் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் வன்முறை கேரளாவில் வெடித்திருக்கிறது. www.ndtv.comசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் அணுகுமுறை ‘பலாத்காரம்’ போன்றது: மத்திய அமைச்சர் பகீர்Tamil | NDTV | Thursday January 3, 2019 நேற்று இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, பல்வேறு வலதுசாரி அமைப்புகள் கேரளாவின் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comசபரிமலைக்கு செல்லும் பெண்கள் குழு: மனிதி வெளியே வாTamil | Written by Saroja | Monday December 24, 2018 சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது www.ndtv.com'ஐயப்ப பக்தர்கள் கைதிகள் அல்ல!’- பினராயி விஜயனைச் சீண்டும் அமித்ஷாTamil | Press Trust of India | Tuesday November 20, 2018 சபரிமலை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்விட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் www.ndtv.comசபரிமலையில் நள்ளிரவு மோதல்… தொடரும் பதற்றம்!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Shylaja Varma | Monday November 19, 2018 பதற்றமான சூழல் நிலவி வருவதால், பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு அருகில் தங்கக் கூடாதென்று போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது www.ndtv.comசபரிமலை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை முடக்கம்… போராட்டத்தைத் தீவிரமாக்கும் பாஜக!Tamil | Edited by Shylaja Varma | Sunday November 18, 2018 உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு… மாநிலம் தழுவிய பந்த்!Tamil | NDTV | Saturday November 17, 2018 Sabarimala temple protests: கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்’ என்று உத்தரவிட்டது www.ndtv.comசபரிமலைக்கு மீண்டும் வரலாமா? என்பது குறித்து ஆலோசனை: திருப்தி தேசாய் பேட்டிTamil | NDTV | Saturday November 17, 2018 போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பிருந்ததாக திருப்தி தேசாய் கூறினார். www.ndtv.comஉச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை: சபரிமலை தேவசம் போர்டுTamil | Press Trust of India | Saturday November 17, 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரி சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளதாக திருவான்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியுள்ளார். www.ndtv.comசபரிமலை விவகாரம்: பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!Tamil | Edited by Debjani Chatterjee | Thursday November 15, 2018 சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com