'Rajnath Singh' - 83 News Result(s)
- Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday September 17, 2020பாரம்பரிய ரோந்துப் புள்ளிகளிலிருந்து இந்திய வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஏ.கே.ஆண்டனி கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020"1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Reported by Vishnu Som, Edited by Debanish Achom | Thursday September 10, 2020இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி, மார்ஷல் ஆர்.கே.எஸ் படோரியா, பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Monday September 7, 2020எச்.எஸ்.டி.டி.வி வாகனம் ஏவுகணைகளை இயக்குகிறது மற்றும் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களில் இயங்குகிறது, இது மேக் 6 இன் வேகத்தை அடைய முடியும், இது ராம்ஜெட் என்ஜின்களை விட மிகச் சிறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday September 5, 2020எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி அது குறித்து பேசுவதற்காக இரு நாட்டு அமைச்சர்களும் சந்திப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டுத் தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Vishnu Som, Edited by Debanish Achom | Friday July 17, 2020இந்த பயணத்தில் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday July 17, 2020தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சைக்குரிய பகுதியான லேவிற்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday July 10, 2020பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் விதமாக சீன முதலீட்டில் இந்தியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Debjani Chatterjee | Friday July 10, 2020இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோருடன் லடாக் பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday July 1, 2020மத்திய அரசு சீனாவின் முதலீட்டுடன் இயங்கி வரும், டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited By Debanish Achom | Wednesday June 24, 2020கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வெளிநாட்டுக்கு செல்லும் முதல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Anindita Sanyal | Tuesday June 23, 2020பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியில் இரு நாட்டு படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Anindita Sanyal | Sunday June 21, 2020சீனாவுடனான எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா பதற்றத்தை அதிகரித்தால் அதே வழியில் பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.