நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!
Tamil | Written by Karthick | Wednesday September 16, 2020
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!
Tamil | Written by J Sam Daniel Stalin | Monday September 14, 2020
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்
தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!
Tamil | NDTV | Monday September 14, 2020
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் தனி மனித இடைவெளியுடன் தேர்வு எழுதினர்
நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!
Tamil | NDTV | Thursday September 10, 2020
உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றது; NEET, JEE குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Shylaja Varma | Friday August 28, 2020
சரியான முன்னெச்சரிக்கைகளுடன் கால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட்டுக்கு ஆதரவாக முதல்வர் பேச்சு; மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்: ஸ்டாலின் கண்டனம்
Tamil | NDTV | Friday August 28, 2020
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு தேவை என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை.
நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020
NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
“கொரோனாவுக்குப் பின் நீட் தேர்வா..?”- முதல்வர் பழனிசாமியை சாடும் உதயநிதி
Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020
“கொரோனா காலத்தை பயன்படுத்தியாவது எப்போதும் நீட் வேண்டாம் என்பார் என பார்த்தால், இப்போது மட்டும் வேண்டாம்-பின்னால் நடத்தலாம் என்கிறார் முதல்வர்"
நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தை நாட 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
Tamil | NDTV | Thursday August 27, 2020
மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு
Tamil | NDTV | Wednesday August 26, 2020
நீட் தேர்வை எதிர்ப்பதாக தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது?
நீட் தேர்வு ரத்து மற்றும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
Tamil | Written by Karthick | Wednesday July 8, 2020
நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் பட்டியல் 3-ன்கீழ் பொதுப்பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தலால் நீட், JEE தேர்வுகள் ஜூலையில் நடக்க வாய்ப்பில்லை!!
Tamil | NDTV | Monday June 22, 2020
முன்னதாக ஐஐடி நுழைவுத் தேர்வான JEE Mains தேர்வுகளை ஜூலை 18 - 23 ல் நடத்தி முடிக்கவும், நீட்தேர்வை ஜூலை 26ம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. நாடு இருக்கும் நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன.
குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டி, 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Tamil | Edited by Esakki | Friday November 15, 2019
“திருப்பி அனுப்பி விட்டார்கள்” என்பதைக் கூடச் சொல்வதற்கு அஞ்சி - புதுப்புது வினோதமான சட்ட அர்த்தங்களைக் கூறி, “அரசியல் சட்டம் புரிந்த வல்லுனர்களையே” திணற வைத்தது அதிமுக அரசு.
#NEET இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் அரசு செல்ல வேண்டும்; மு.க.ஸ்டாலின்
Tamil | Edited by Esakki | Wednesday November 6, 2019
ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது.

................................ Advertisement ................................