'Mayawati' - 83 News Result(s)
- Tamil | NDTV | Friday August 14, 2020பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி கடந்த மாதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது எம்எல்ஏக்களை அபகரித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
www.ndtv.com
- Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Thursday August 6, 2020ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது.
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Tuesday July 28, 2020Rajasthan Crisis: ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Monday July 27, 2020ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர், இது இந்த வரையறையின்படி தொழில்நுட்பங்களின் சிக்கலுக்கு வழிவகுக்கும்,
www.ndtv.com
- Tamil | NDTV | Monday July 27, 2020Rajasthan Crisis: போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை ஆட்சியை கவிழ்க்க விடாமல், அசோக் கெலாட் தொடர்ந்து போராடி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday July 18, 2020மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும், என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020மக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday May 22, 2020இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday February 28, 2020டெல்லியில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றால், காவல்துறை செயல்படுவதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Thursday January 23, 2020குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விவாதிக்க தயாரா என்று மாயாவதி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020கடந்த வாரம் நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது இடதுசாரி தொழிலாளர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக மம்தா எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday December 29, 2019Citizenship Amendment Act: குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது என்றும், அரசியலமைப்பின் மாண்புகளுக்கு எதிரானது என்றும் மாயவாதி ட்வீட் செய்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday December 6, 2019"இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும்," - Mayawati