'Lok Sabha Election 2019' - 716 News Result(s)
- Tamil | Edited by Esakki | Monday November 4, 2019Maharashtra Election Results: அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Saturday November 2, 2019Maharashtra-வில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday November 1, 2019சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட்டணி கட்சியான காங்கிரஸூடன் அமர்வோம் என தேசியவாத காங்கிரஸ் காட்சி ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டது. எனினும், சிவசேனா கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday October 29, 2019மகாராஷ்டிர அரசில் 50 சதவீத பங்கை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் இதனை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் பாஜகவிடம் சிவசேனா டிமாண்ட் செய்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday October 21, 2019இடைத்தேர்தலைப் போன்று மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, துணை ராணுவத்தினரும் உள்ளூர் போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Friday August 9, 2019மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Friday August 9, 2019Vellore Lok Sabha Results 2019: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக (DMK) - அதிமுக (ADMK) இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Friday August 9, 2019எனினும், 9 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34,052, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Monday August 5, 2019வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Saturday August 3, 20192019 மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூரை தவிர்த்து மற்ற அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Wednesday July 24, 2019மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Tuesday July 9, 2019தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Esakki | Saturday July 6, 2019வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளும் ஏற்கனவே போட்டியிட்ட அதே வேட்பாளர்களையே அறிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday July 5, 2019வாக்குப்பதிவுக்கு ஓட்டு மெஷின்களை பயன்படுத்தக் கூடாது என்றும், பழையபடி வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday June 4, 2019மாயாவதியின் கருத்து குறித்து சமாஜ்வாடி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.