'India China' - 199 News Result(s)
- Tamil | Written by Vishnu Som | Tuesday September 22, 2020இந்திய சீன எல்லைப்பகுதியில் சீனா தனது வான்வழி போக்குவர்த்திற்கான தளங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் இரடிப்பாக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday September 17, 2020பாரம்பரிய ரோந்துப் புள்ளிகளிலிருந்து இந்திய வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஏ.கே.ஆண்டனி கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததையடுத்து ராகுல் காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020"1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 11, 2020"சீனர்கள் எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இந்திய அரசு அதை எப்போது திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது? அல்லது அதுவும் ஒரு 'கடவுளின் செயலுக்கு' விடப்படுமா?" என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியையொட்டி ராவத்தின் கருத்து வெளிவந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday September 11, 2020சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது தேவைப்படுவது ஒத்துழைப்பு. மோதல் அல்ல,. பரஸ்பர நம்பிக்கை, சந்தேகம் அல்ல. நிலைமை கடினமாகும்போது, ஒட்டுமொத்த உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானது என்று சீன வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Friday September 11, 2020முன்னதாக ஜூன் 14 அன்று கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினையடுத்து இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகின்றது.
www.ndtv.com
- Tamil | Written by Vishnu Som | Wednesday September 9, 2020குறிப்பிடத்தக்க வகையில், இந்திய இராணுவம் தெற்கு பாங்கொங்கில் நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு இந்திய இராணுவம் ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டு பகுதியை மாற்றுவதற்கான சீன முயற்சியை முன்கூட்டியே நிறுத்தியது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Tuesday September 8, 2020எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்லையை மீறவும் இல்லை, துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday September 5, 2020எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி அது குறித்து பேசுவதற்காக இரு நாட்டு அமைச்சர்களும் சந்திப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சீனா, இந்திய எல்லையில் அத்து மீறியதாகவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்ததாகவும், ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020இந்தியா, தேசிய பாதுகாப்பு என்கிற கருத்தினை தவறாக பயன்படுத்தி வருகின்றது
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020லடாக்கில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்
www.ndtv.com
- Tamil | Written by Vishnu Som | Tuesday September 1, 2020நிலைமையை பரப்புவதற்கு பிராந்தியங்களில் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுசுல் பகுதியில் தற்போது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.