Tamil | NDTV | Monday May 6, 2019
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டபேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக்கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
www.ndtv.com