'Delhi Election Results 2020' - 23 News Result(s)
- Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Wednesday February 12, 2020Delhi Election Result 2020: 2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ், 8 இடங்களைக் கைப்பற்றியது. 2015-ல் அது சுழியமாக மாறியது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday February 12, 2020Delhi Election Results 2020: பாஜகவின் தீவிர பிரச்சாரத்தை முறியடித்து, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி - Arvind Kejriwal To Take Oath As Chief Minister On February 16 At Delhi's Ramlila Ground
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70-ல் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday February 12, 2020டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 20202015 டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்ற பெறவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020Delhi Election Result 2020 : டெல்லி சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று வெளியாகியுள்ளன. இதில் 63 இடஙகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020புதிய ரகமான அரசியலுக்கு டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது என்றும், இந்த வெற்றி பாரத மாதாவுக்கான வெற்றி என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு இருக்கும் சூழலில், பட்டாசு வெடித்தால் அது மாசை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசை தவிர்த்துள்ளார் கெஜ்ரிவால்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday February 11, 2020Delhi Election Results 2020: 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ், டெல்லியில் தொடர்ந்து 3 முறை வென்று ஆட்சி அரியணை ஏறியது.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Tuesday February 11, 2020Delhi Election Results 2020: “காங்கிரஸைப் பொறுத்தவரை ஷீலா தீட்சித் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு. அவரைப் போல ஒருவரை எங்களால் நிர்வாகத்தில் போட முடியவில்லை"
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020Delhi election results 2020: இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி என்று பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது.